Thought for the day


சனி, 16 ஏப்ரல், 2011

நாங்களும் விளையாடுவோம்ல..



scraps

Animated Gifs Scraps

twinkle twinkle




வியாழன், 14 ஏப்ரல், 2011

பேசும் நோட் பாட்









 இங்கு சென்று கிளிக் செய்து இந்த மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும். அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில் தேவையான டாக்குமெண்டை திறந்து கொள்ளுங்கள் அல்லது புதியதாக ஒன்றை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். இதில் உள்ள Reading டேபை கிளிக் செய்யுங்கள்.
Read என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்த அல்லது ஓப்பன் செய்த டாக்குமெண்டை இந்த மென்பொருள் படித்துக் காண்பிக்கும். இதில் உள்ள மற்றும் ஒரு வசதி என்னவென்றால் இதில் விதவிதமான 12 ஆண்-பெண் குரல்கள் உள்ளது.
உங்களுக்கு எது தேவையோ அதை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இதில் உள்ள டாக்குமெண்டை படிக்க வைத்து அதை wav.mp3 என எந்த வகையான ஓடியோ-சீடியாகவும் எளிதில் மாற்றிக் கொள்ளலாம்.
மாணவர்கள் தயாரிக்கும் கட்டுரையை ஓடியோ சீடியாக மாற்றிக் கொண்டு ஒலியாக கேட்டால் எளிதில் மனதில் பதியும். இதில் பல வண்ணங்களும் இணைத்துள்ளதால் வேண்டிய வண்ணத்திற்கு இதன் முகப்பை மாற்றிக் கொள்ளலாம்.
Read வசதி மூலம் நாம் தட்டச்சு செய்யும் போதே தட்டச்சு செய்ததை கேட்கும் வசதியும் மற்றும் கர்சரை எங்கு வைத்திருந்தாலும் அங்கிருந்து கேட்கும் வசதியையும் இதில் கொண்டு வரலாம்.


வெள்ளி, 8 ஏப்ரல், 2011

போட்டோவை கார் ட்டூன் படமாக மாற்ற ..

உங்கள்   போட்டோவை  கார்ட்டூனாக மாற்ற 

ஒரிஜினல் 


கார்ட்டுன் 
 இங்கு சென்று  click  பன்ணவும் 

ஒரிஜினல்


catoon effect  
 முழு effect  காண இங்கு செலவும் click 



ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

கிளிட்டர் அணிமேட்டேட் டெக்ஸ்ட்

அணிமேட்டேட்   டெக்ஸ்ட்  உருவாக்கலாம் வாங்க !

நீங்கள் விரும்பிய வண்ணம் அணிமேட்டேட்   டெக்ஸ்ட் 

விரும்பிய கலரில் உருவாக்கலாம்..இங்கே CLICK பண்ணுங்க 

  • பென் சைஸ் தேர்வு செயுங்க 
  • பெயிண்ட் ல் வரய்வது போல் வரயலாம் !!  
  • கிளிக் அணிமட்  பட்டேன் கிளிக் செய்து பாருங்க 
  • ஜெனேரட் கோட் பட்டேன் க்ளிக் செய்து கோடை காப்பி பண்ணி வேண்டிய இடத்தில பேஸ்ட் செய்யுங்க !



 

வெள்ளி, 25 மார்ச், 2011

யு டுயுப் வழங்கும் GoAnimate






 GoAnimate   application இல்  அணிமேடட் வீடியோஸ்  நீங்கள்

விரும்பிய வண்ணம்உருவாக்கலாம்..வாங்க!! இங்கு click

பண்ணி  செல்லவும்..டூ ட்டோரியல் மூலம் உதவி பெறலாம்.
 ஒரு  பின்னணி தேர்வு செய்து , 

விரும்பிய காரெக்ட்டர்  செலக்ட் பண்ணி , அதற்கு வாய்ஸ் டைப் செய்து  , preview  பார்த்து .நிறையே சீன் create பண்ணலாம். .நீங்கள் உறுவாக்கிய வீடியோ வை ஷேர் பண்ண லாம்.. picture file ஆக சேமித்து கொள்ளலாம். தேவை பட்டால் அப்லோட் செய்து மகிழலாம். ப்ரேம்ஸ் யுஸ் பண்ணலாம்.!!

திங்கள், 21 மார்ச், 2011

போட்டோ ஷய்ன் (Phot o Shine)

போட்டோ  எடிட்டர்  சாப்ட்வேர்
ஸ்பெஷல்   எபெக்ட் 

ஒன்பது தீம்ஸ்,

எழுநூறு அழகிய டெம்ப்ளேட்ஸ் , உள்ளது!!

ஒரே கிளிக்கில் உங்கள் போட்டோவை 

அழகிய பின்னணியில் மெருகேற்றலாம்.!

இதனை பெற இங்கு செல்லவும்.....கிளிக் here !

கிரே ,ஓல்ட்  ஸ்கெட்ச்  போட்டோவாக 
உங்க போட்டோவை மாற்றிக் கொள்ளலாம்
மாஜிக் போட்டோ எடிட்டர் ,dream லைட்  போட்டோ எடிட்டர்
face smoother போன்ற எடிட்டிங் சாப்ட்வேர் டவுன்லோட் 
செய்து உங்க  போட்டோவை மேலும் சிறப்பிக்கலாம்.  !
டவுன்லோட் செய்து மகிழுங்கள் !