வலை பக்கத்தை உங்களுக்கு தேவையான மொழயில் காண..
உங்கள் வலை பக்கத்தை அவரவர் விருப்ப மொழிகளில் காண ,
இதோ இந்த கோடை உங்கள் ப்ளோகில் சேருங்கள்.
51 மொழிகளில் காண கூகிள் translate வசதி உள்ளது.
Download Script!
----------------------------------------------------------
Thought for the day
வெள்ளி, 26 மார்ச், 2010
புதன், 24 மார்ச், 2010
ஞாயிறு, 21 மார்ச், 2010
தூக்கம் !!
தூக்கத்தில் உங்கள் மனதை அறிவோமா?
துங்குவதில் தான் எத்தனை விதம் ..
நீங்கள் எப்படி ?
பார்கலாமா .,
அப்பாடான்னு கை காலை பரப்பி கொண்டு துங்குபவர நீங்கள்?
*நீங்கள் வசதியாய் இருக்க விரும்புவீர்.
*அழகை நேசிப்பவர்.
*அதிகம் செலவு செய்வீர்
*எதை பற்றியும் கவலை பட மாட்டீர்கள்
*முனு முனுப்பதை ரசிப்பீர்கள்
உடம்பை குறுக்கி படுப்பவரா?
*நீங்கள் தனிமையாக இருப்பதாக உணர்வீர்கள் !
*கடந்த கால தோழ்வி பற்றி நினைப்பீர்கள்
*தயக்கம் அதிகம்
*எல்லாம் தொலைந்து விட்டது போன்ற நினைப்பு.
*அன்பு உங்களை விட்டு போய் விட்டது என்ற ஏக்கம் !
பக்கவாட்டில் ஒரு முட்டியை மடக்கி தூங்குபவரா?
*ஒரு மனதாக சாதாரண விசயங்களுக்கு வளைந்து தருபவர்.
*சிறு பிள்ளை போல் சிணுங்குதல், புரளி பேசுதல்
*சிறு விசயங்களுக்கு ஆர்பாட்டம் செய்வீர் .
*வாழக்கை வியாபாரமாக கருதுவீர்.
*ரிலாக்ஸ் ஆக இருங்கள்
பக்கவாட்டில் ஒரு பக்கமாக துங்குபவர நீங்கள்?
*நீங்கள் உறுதியான மனம் படைத்தவர்.
*உங்களுக்கு அற்புதமான சக்தி உண்டு.
*எதிலும் வெற்றியாய் அடைவீர்.
*அதிஷ்டம் அதிகம் !
*தன்னம்பிகை உண்டு
கால் மீது கால் போட்டு படுப்பவரா?
*மாற்றத்தை ஏற்று கொள்ளும் மன பக்குவம் இல்லை.
*பிடிவாதமாக ஒரே எண்ணத்தில் இருத்தல்.
*தனிமைக்கு முதல் இடமாக இருப்பீர்கள்
*எதையும் ஏற்று கொள்ளும் மன வலிமை இல்லை.
*வளைத்து கொடுக்காத சகிப்பு தன்மை.
பக்கவாட்டில் ஒரு கை மீது தலை வைத்து படுப்பவரா?
*அமைதி மற்றும் கடமை தவறாதவர் .
*தன்நம்பிகை வளருங்கள் , தவறுகளை திருத்தி கொள்ளுங்கள் .
சந்தோசம் உங்களை தேடி வரும்..
*நீங்கள் வெற்றி மற்றும் அன்பை எளிதில் பெறுவீர்கள்.
*வலிமை படைத்தவர்.
தலை குப்புற படுப்பவரா?
*சுயநலம் அதிகம்
*நீங்க குறுகிய எண்ணம் படைத்தவர்.
*தெளிவற்ற நிலையில் உங்கள் தேவைகளுக்காக
மற்றவர்களை கட்டாய படுத்துவீர்.
*பின் விளைவுகளை பற்றி சிறிதும் கவலை கொள்ள மாடீர்கள்.
*ஏன்டா காரியமும் நிலை அற்றதாக இருக்கும்.
கைகளை தலைக்கு அடியில் வைத்து தூங்குபவரா?
*நீங்கள் புத்திசாலி.
*நிறைய கற்று கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்
*உங்களுக்கு எளிதாக இருக்கும் காரியங்கள்
மற்றவர்களுக்கு கடினமாய் இருக்கும்
*உங்கள் குடும்பம் மீது அதிகம் அக்கறை செலுத்துவீர்.
*அதிகம் நேசிப்பீர்கள்.
தலை முழுதும் போர்த்தி கொள்பவரா?
*எதையும் சாதிப்பது போன்ற தோற்றம்.
*அனால் உண்மையில் கூச்சம் மற்றும் வீக் எதிலும் !
*ரகசியம் உங்களுக்கு உள்ளே இருக்கும்.
*வேதனை உள்ளுக்குள் இருக்கும், எளிதில் யாரிடமும் சொல்ல மாட்டீர் .
*துக்கத்தில் கூட முகம் சுளிக்க மாட்டீர்கள்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)