Thought for the day


வெள்ளி, 21 மே, 2010

அகராதி

உங்களுக்காக வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டு பிடிக்க இதோ..

இரண்டு dictionary ,

ஒன்று oxford ,ஆங்கில Dictionary , கிளிக் here
adjective,noun , உடன் விளக்கம் தரப் படுகிறது !
===========================================================
மற்றொன்று தமிழில் e - dictionary , டவுன்லோட் செய்து 


click here    பயன் பெறுங்கள் .

புதன், 19 மே, 2010

பின்புலம் -background

உங்கள் ப்லோகிற்கு அழகிய பின்னணி சேர்போமா ?  

முதலில் ஒரு அழகிய background , செலக்ட் செய்து கொள்ளுங்கள் . 

லைட் கலராக செலக்ட் பண்ணுங்கள். அதை photobucket .com , சென்று

உப்லோஅது செய்து கொள்ளுங்கள். அங்கு உள்ள டைரக்ட் டவுன்லோட் லிங்கை 

காப்பி செய்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் ப்ளாக் டஷ்போர்டில் லாகின் செய்து 

layout - எடிட் html ,  செய்து கீழ் கண்ட கோடை தேடி பின் வருமாறு மாற்றவும் !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



body {
background:$bgcolor;
margin:0; color:$textcolor; font:x-small Georgia Serif; font-size/* */:/**/small; font-size: /**/small; text-align: center;
==================================================================================
background:$bgcolor;background-image:url('/direct link');background-position: center; height : 400; width : 400 ; background-repeat:no-repeat; background-attachment: fixed;

====================================================================================================================================================
('/direct link'), என்ற இடத்தில் நீங்கள் அப்லோட் செய்த லிங்கை பேஸ்ட் பண்ணி save செய்யவும்  !

இப்ப உங்கள் ப்ளோகில் பின்புலம்  அழகிய தோற்றத்துடன் காணப்படும். 

Gimp , போன்ற சாப்ட்வேர் உபயோகித்து பின்புலத்தை கிரே scale , மற்றும் வாட்டர் மார்க்காக 

மாற்றி எடிட் செய்து  தேவை கேற்ப  உப்லோஅது செய்தும் உங்கள் பின்புலத்தை மாற்றலாம்.

ஞாயிறு, 16 மே, 2010

டைட்டில் பார் டைபிஸ்ட்




உங்கள் ப்ளாக் விசிடோரை வரவேற்க டைட்டில் பாரில் ஹாய் சொல்லுங்கள் !

உங்கள் ப்ளோகை ஓபன் செய்தவுடன் டைட்டில் பார் மீது உங்களுக்கு தேவையான

வாசகங்களை வரிசையாக டைப் செய்திட உங்களுக்கு ஒரு ஜாவா ஸ்கிரிப்ட்!!!  

இது மிகவும் எளிது !! ஹெட் டாக்ச்குள் (ஹெட் tags ,) இதை காப்பி பண்ணுங்கள்.

உங்களுக்கு பிடித்த மெசேஜ், மற்றும் எத்தனை முறை வர வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.

ஓகே .. காப்பி செயுங்கள் !