Thought for the day


திங்கள், 14 ஜூன், 2010

என் டைரி



Photobucket






அன்றாடம் நீங்கள் டையரி எழுதுபவரா? 

இதோ உங்களுக்காக அருமையான  டைரி, 


உங்கள் கணினியில்..இ- டைரி , அனைத்தையும் 


குறித்து வைத்து கொள்ளலாம் டேட்  , டைம் உடன் .


click here to download!!  


இதை டொவ்ந்லொஅட்ஸெஇத உடன் ,ஓபன் செய்தால் 


யூசெர்  நேம் , மற்றும் பாஸ் வோர்ட் தர வேண்டும்.


சுமார் 19 , மொழிகளில் உள்ளது.html , போர்மட் சப்போர்ட் 


உண்டு. படங்கள் இணைக்கலாம் , குறிப்பு எழுதி வைக்கலாம்.


முந்தைய பக்கங்களை பார்வை இடலாம். நீங்கள் எழுதிய 


விவரங்களை ஒரு நாள் சுவாரசியமாக படித்து மகிழலாம்.!!