GoAnimate application இல் அணிமேடட் வீடியோஸ் நீங்கள்
விரும்பிய வண்ணம்உருவாக்கலாம்..வாங்க!! இங்கு click
பண்ணி செல்லவும்..டூ ட்டோரியல் மூலம் உதவி பெறலாம்.
ஒரு பின்னணி தேர்வு செய்து ,
விரும்பிய காரெக்ட்டர் செலக்ட் பண்ணி , அதற்கு வாய்ஸ் டைப் செய்து , preview பார்த்து .நிறையே சீன் create பண்ணலாம். .நீங்கள் உறுவாக்கிய வீடியோ வை ஷேர் பண்ண லாம்.. picture file ஆக சேமித்து கொள்ளலாம். தேவை பட்டால் அப்லோட் செய்து மகிழலாம். ப்ரேம்ஸ் யுஸ் பண்ணலாம்.!!