புது வருஷம் பிறக்க போகுது.! உங்க கையால உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு
நீங்களே தயார் செய்த கலேண்டேரை புது வருட பரிசாக கொடுங்க!!!.மகிழுங்க .
இதை டவுன்லோட் செய்ய இங்கே
http://www.ziddu.com/download/12878935/PrintCalendar.exe.html செல் லவும்.
ஐகானை டபுள் கிளிக் செய்து கொளவும்.
பேஜ் tab கிளிக் செய்து பேப்பர் அளவு ,பார்மட்,கலர் ..செட் செய்யவும்.
picture தேவையானதை செலக்ட் செயய்து கொளவும்.picture
தரம்,ட்ரிம் , ஷார்ப்நேஸ் அட்ஜஸ்ட் செய்யவும்.
date ,font டேப்களை தேர்வு
செய்து கொளவும்.
பின்பு பிரிண்ட் கிளிக் செய்து இமேஜ் டாகுமென்ட் ஆக save பன்ணவும் .
பிரிண்ட் பன்ணி stabler பின் அடித்து அல்லது spiral பன்ணவும்.!.