Thought for the day


திங்கள், 21 மார்ச், 2011

போட்டோ ஷய்ன் (Phot o Shine)

போட்டோ  எடிட்டர்  சாப்ட்வேர்
ஸ்பெஷல்   எபெக்ட் 

ஒன்பது தீம்ஸ்,

எழுநூறு அழகிய டெம்ப்ளேட்ஸ் , உள்ளது!!

ஒரே கிளிக்கில் உங்கள் போட்டோவை 

அழகிய பின்னணியில் மெருகேற்றலாம்.!

இதனை பெற இங்கு செல்லவும்.....கிளிக் here !

கிரே ,ஓல்ட்  ஸ்கெட்ச்  போட்டோவாக 
உங்க போட்டோவை மாற்றிக் கொள்ளலாம்
மாஜிக் போட்டோ எடிட்டர் ,dream லைட்  போட்டோ எடிட்டர்
face smoother போன்ற எடிட்டிங் சாப்ட்வேர் டவுன்லோட் 
செய்து உங்க  போட்டோவை மேலும் சிறப்பிக்கலாம்.  !
டவுன்லோட் செய்து மகிழுங்கள் !
 

7 comments:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தகவலுக்கு நன்றி..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

ஏங்க அநத பூனை என்னை மொரைக்குங்க..

டிசைன் சூப்பர்..

அஸ்மா சொன்னது…

நல்ல பகிர்வு, நன்றி கீதா! பல ஃபோட்டோக்களை ஒரே ஃபோட்டோவாக சேர்ப்பதற்கு எதுவும் சாஃப்ட்வேர் உள்ளதா? உதாரணமாக, 4 ஸ்டெப்களில் எடுத்த ஒரு சமையல் குறிப்பை தனித்தனியாக கொடுக்காமல் ஒரே ஃபோட்டோவாக கொடுக்க விரும்புகிறோம். அவற்றை எப்படி சேர்ப்பது? தெரிந்தால் சொல்லுங்கபா!

Geetha6 சொன்னது…

கவிதை வீதி சௌந்தர்
வரவுக்கும்,கருத்துக்கும் நன்றி..
இந்த பூனை என்ன.... இங்கு
http://sweetyprincess-chelas.blogspot.com/
போய் பாருங்க. முறைக்க மட்டும் இல்லை கடித்து விடும், சீண்டினால்..ஜாக்கிரதை.

Geetha6 சொன்னது…

அஸ்மா கருத்துக்கும் நன்றி.
4 ஸ்டெப்களில் எடுத்த ஒரு சமையல் குறிப்பை தனித்தனியாக கொடுக்காமல் ஒரே ஃபோட்டோவாக கொடுக்க ..விரைவில் கண்டு பிடித்து உங்க ப்ளாக் க்கு வந்தே சொல்கிறேன்!.
வயர் கூடை பாகம் ரெண்டு சீக்கிரம் போடுங்க.ஆவல் உடன் எதிர் பாக்கிறோம்.

அஸ்மா சொன்னது…

எனக்காக கண்டுபிடிக்கும் உங்க முயற்சிக்கு நன்றி கீதா :) வயர் கூடை 2, 3 பாகங்கள் ரெடியா இருக்குபா! போடதான் நேரம் கிடைக்கல. விரைவில் போடுகிறேன்.

Geetha6 சொன்னது…

மிக்க நன்றி அஸ்மா !

கருத்துரையிடுக