Thought for the day


புதன், 27 அக்டோபர், 2010

போட்டோ டு டெக்ஸ்ட்


உங்கள் புகைப்படங்களை டெக்ஸ்ட் ஆக மாற்றலாம்!

jpg ,gif , போன்ற எந்த படத்தையும்  எழுத்து வடிவமாக

மாற்றலாம். !! இந்த தளத்திருக்கு செல்ல இங்கு  click ..

பன்ணவும் .போட்டோவை ப்ரௌஸ் செய்து அப்லோட்

செய்யவும். சப்மிட் செய்தவுடன்   டெக்ஸ்ட் கேரக்டர்

செலேக்ட்செய்து டவுன்லோட் செய்யவும்.பிறகு டெக்ஸ்ட்

பைலாக save செய்து விடவும். டெக்ஸ்ட் வடிவமாக இருக்கும்!