Thought for the day


செவ்வாய், 28 டிசம்பர், 2010

கருப்பு பூனை

          கருப்பு பூனை  பாருங்க..
                                                                                           

                   

திங்கள், 27 டிசம்பர், 2010

காலம் பொன் போன்றது

 நாம் ப்ளாக் அட்டிக்ட்ஸ் ஆகாமல் இருக்க இதோ அருமையான
ஓடோமீட்டர் கவுன்ட் ஸ்டார்ட்டர் உங்களுக்காக..பாருங்க..

நாம் விசிட்டர்ஸ் பேஜ் வியு பார்த்து இருக்கிறோம் !!!கவுன்ட் ஆகும்.
அது போல் இந்த கவுன்டரை உங்க  ப்ளோகில்   செட் செய்து விட்டால் ...
 அலாரம் போல் உங்க விசிட்டர் ப்ளோகை பார்வை இட ஆரம்பிக்கும்
போது கவுன்ட் டவன் ஸ்டார்ட் ஆகி விடும்..இந்த ஓடோமீட்டர் ஓட
ஆரம்பித்து விடும்.உங்க விசிட்டர் அலெர்ட் ஆகி அடுத்த வேலையை
ஸ்டார்ட் பண்ண கிளம்பி விடுவார் !! அவர் உங்க ப்ளோகில் மெய்மறந்து
அவர் வேலை கெட்டு விட்டால்...உங்களை தான் திட்டுவார்...என் நேரம்
எல்லாம் இந்த ப்ளோக் ஆல் வீண் ஆகி விட்டது என்று..ஜஸ்ட் awareness 

 டோன்ட் மிஸ்டேக்   ப்ளீஸ்!!!!..என்னடா .ப்ளாக் பார்க்க ஆசை ஆசையா
வந்தா ...இப்படி துரத்துராங்கனு  பீல் பன்னாதீக மக்காஸ்......

நாம் ப்ளாக் அட்டிக்ட்ஸ் ஆகி விட கூடாதுன்னு !! தான் இப்புடி...ஓகே?
ஹ..ஹ.ஹி.ஹி !



இந்த கோடை காப்பி பேஸ்ட் செயுங்க ...உங்க ப்ளாக் வாசலில்...
உங்க விசிடர் பொன்னான நேரத்தை காப்பாற்ற...(add gadget )


<br><embed src="http://www.pageplugins.com/generators/odometer/odometer.swf?Color1=0x0000FF" width="325" height="123" wmode="transparent" name="odometer" align="middle"> </embed><br>