வாழ்த்து அட்டை நீங்களே உருவாக்கி மகிழலாம்.
உங்களுடைய இமேஜ் சேர்த்து சவுண்ட் எபக்ட்ஸ்
கொடுத்து , அல்லது உங்க வெப் கேமரா வழியாக
picture capture செய்யலாம்.இங்கு கிளிக்
செய்து , GET STARTED NOW !! செலக்ட் செய்யவும் !
Easyhi - Send video and music ecards in style!
1 .choose a background ,
செலக்ட் செய்து தெர்ர்வு செய்யலாம்! அல்லது உங்களுடைய
background , upload செய்து கொள்ளலாம்.
2 .add content :-videos ,music ,web கேமரா வில்
இருந்து ரெகார்ட் செய்தும் சேர்க்கலாம் .
உங்க muusic ய் எம்பெட் செய்து கொள்ளலாம்
3 .Text effects தேர்வு செய்து உங்க டெக்ஸ்ட் ய் டைப் செய்யவும்
animated எபக்ட்ஸ் வேண்டுமானால் சேர்க்கவும்.
write message கிளிக் பண்ணி உங்க மெசேஜ் டைப் பண்ணுங்க.
பிறகு உங்க நேம்,உங்க ஈமெயில் கொடுத்து ,அனுப்ப வேண்டியவரின்
ஈமெயில் கொடுத்து send now கிளிக் பண்ணுங்கள் போதும்.!
அனுபுவதற்கு முன்பு preview பார்த்து கொள்ளலாம்.!! சுமார்
இருபது நபருக்கு அனுப்பலாம்.send தந்தவுடேன் நீங்க register
பன்ணியவுடன் தான் அனுப்ப முடியும்.இதை ஷேர் மற்றும்
tweet செய்தும் கொள்ளலாம் !!ஸ்டார்ட் now .proceed .
Thought for the day
செவ்வாய், 2 நவம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)