செஸ் ஒரு அருமையான விளையாடு ! எத்தனையோ தளங்கள்
உள்ளது விளையாட ...இந்த தளத்தில் சென்று விளையாடுங்கள்
ஸ்வராசயமா விளையாட இங்க
click பண்ணுங்க !!
இங்கு கம்ப்யூட்டர் உடன் மற்றும் நண்பர்களை இன்வைட் செய்தும்
விளையாடலாம் ,
anonymous random chess பிளேயர்ஸ் கூட விளையாடலாம்.
ஓவ்வறு இன்டிவிஜுவல் மூவ்க்கும் டைம் லிமிட் உண்டு.உங்க செஸ்
ஆர்வத்தை மற்றும் பிராக்டிஸ் பண்ணி கொள்ளலாம் .செஸ் கலர்
தேர்வு செய்யலாம்.! மொழி மற்றும் சவுண்ட் செலக்ட் செய்யலாம்.
registeration தேவை இல்லை . டைரக்ட் ஆக விளையாடலாம்.
என்ன கிளம்பிடீன்களா? ஆல் தி பெஸ்ட் !!உங்க ஸ்கோரை மறக்காம
எனக்கு சொல்லுங்க.உங்க மூளையை ஷார்ப் ஆக்குங்க .