Thought for the day


சனி, 27 பிப்ரவரி, 2010

கடலுக்குள் ....


அண்டர் வாட்டர் !!

கடலுக்கு அடியில் உள்ள அதிசயங்கள் ....

பார்க்கலாம் வாங்க!     DOWNLOAD!!!

இங்கே கிளிக் பண்ணி டவுன்லோட் செய்யுங்க!!

அது மட்டும் இல்லை இங்குள்ள வினோதமான

ஜீவ ராசிகளை , உங்கள் கர்சர் (சுட்டி) நகரும்

திசை எல்லாம் பின் தொடர செய்யுங்கள் ..

உங்க செய்கை படி வண்ண மீன்கள் உங்க

கட்டுபாட்டுக்கு கொண்டு செல்லுங்கள்.

ரம்யமான பின்னணி இசையுடன்
மீன்கள் உங்க கர்சரை நோக்கி ஓடோடி வரும்.

இது எக்ஸ்செல் application மூலம் உருவாக்கப்பட்டது.

வலது புறம் வித விதமான background டெம்ப்ளேட்ஸ்

கிளிக் செய்து பின்னனி மாற்றுங்கள்.

இடது புறம் மீன்களை செலக்ட் பண்ணுங்க!

ஆரம்பிங்க ..
..நன்றி முத்து!!.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

PhotoToFilm

போட்டோ டு பிலிம்



உங்களிடம் உள்ள படங்கள் (picture file ) மற்றும் டிஜிட்டல் காமெராவில்

உள்ள படங்களை வைத்து ஒரு மூவ்வி அல்லது பட காட்சி 

உருவாக்கலாம் .உருவாக்கியதை கம்ப்ரெஸ் செய்து (ie : using DivX)

உங்கள் நண்பர் மற்றும் தெரிந்தவர்களுக்கு ப்ரெசென்ட் பண்னலாம்.

அழகிய background மியூசிக் சேர்த்து எபக்ட்ஸ் (transitions )கொடுத்து

பலமொழிகளில் அமைத்து mp3 format வடிவில் மாற்றி ஒரு குறும்படம்

உருவாகலாம்!!இதை DVD ஆக burn (copy டு DVD )பண்னலாம்.---

(இதன்  சிறப்பு அம்சம்)

இதை டவுன்லோட் செயய இங்கு கிளிக் பண்ணவும் !

டவுன்லோட்



organise button  கிளிக் செய்து படங்களை வரிசை படுத்தலாம்.
சவுண்ட் track  -browse   கிளிக் செய்து விரும்பிய background மியூசிக்
சேர்க்கலாம்.
டைம் per picture -மேட்ச் ஆடியோ செட் செய்து background மியூசிக்
ஏற்ப படங்கள் வரவழைக்கலாம்!
output தேர்வு செய்து எங்கு வேண்டுமானாலும் save பண்னலாம். 
go கிளிக் செய்து preview பார்க்கலாம். ஆடியோ பைல் ஆக மாறி
play , burn , DVD செலக்ட் செய்து வேண்டியதை சேர்க்கலாம்.


திங்கள், 22 பிப்ரவரி, 2010

amazing!

ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை பழம் உபயோகித்து உருவாகியது.!!

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

Sanyo


Sanyo LP-WL2500 Projector with Ultra-Short Focus


Sanyo has just announced its latest projector, which is actually an ultra Short-Focus Projector and called Sanyo LP-WL2500 Projector.SANYO is the first in the industry to come out with an ultra short-focus projector that can project a large image from a short distance.Sanyo LP-WL2500 Projector is specially designed for education and business purposes.Sanyo LP-WL2500 Projector features LCD Display with a 230W NSHA lamp offering 1280 x 800 resolution, 2500 lumens brightness, 500:1 contrast ratio, Full color (16.7 million).Sanyo LP-WL2500 Projector also offers long periods of maintenance-free use and has the capability to produce a 80-inch image from a distance of only 86 cm and offers connectivity with one HDMI 1.3 inputs, two D-sub inputs as well as RCA, Ethernet LAN Port and S-video inputs.Other features of Sanyo LP-WL2500 Projector include Sanyo’s hybrid filter which composed of multiple filter layers and long-life lamp.Sanyo LP-WL2500 Projector will be available for sale by July 2010 at a price of 260,400 Yen.



Features

* Ultra Short-Focus Projector

* For educators and business professionals

* 80-inch image from a distance of only 86 cm

* 3LCD Display Technology

* 1280 x 800 native resolution

* 2,500 ANSI lumens brightness

* 500:1 contrast ratio

* 4,000 hours of lamp life

* Ports Include:

* HDMI, two D-Sub, S-Video,

* two RCA and Ethernet LAN