Thought for the day
வியாழன், 11 மார்ச், 2010
அலாரம் மீ!!
அலாரம் மீ!!
இந்த utility ப்ரோக்ராம் மிகவும் பயன் உள்ளது.
இதை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் பன்ணவும். click
தேர்வுகளை டபுள் கிளிக் செய்யவும் .
இதில் நியூ அலாரம் செட் பண்ணி கொள்ளலாம்
scheduled shut down இதன் சிறப்பு !
பிறந்த நாள் தேதி குறித்து வைக்கலாம் !
view events , Timer கவுன்ட் down , அட்ரஸ் புக் ,
diary போன்ற மற்ற நிகழ்வுகள் நோட் பண்னலாம்.
seetings டபுள் கிளிக் செய்து உங்களுக்கு வேண்டிய சவுண்ட் ,
அலாரம் directory செட் பண்னலாம். tray மீது வைத்து கொள்ளலாம் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)