Thought for the day


வியாழன், 25 நவம்பர், 2010

....ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே ....

என்ன சினேகா விளம்பரம்னு நினைத்தீர்களா?
நோ நோ..  இது நாம போட்டோவை  ஜொலி
ஜொலிக்கவைக்கிறது ..அதான் ஒளி வட்டம் ...
சிலர் போட்டோவில் அழகாக இருப்பார்கள்...
இன்னும் சிலர் நேரில் பார்ப்பதை விட
போட்டா வில்   மிக அழகாக இருப்பார்கள்.
சிலேர் இரண்டிலும் அழகாக இருப்பார்கள்.
இன்னும் அழகூட்ட தான் இந்த  ஜொலிக்குதே
ஜொலி    ஜொலிக்குதே  ...ஓகே ..இங்கே கிளிக்
பண்ணி ஒரு எப்பெக்ட் தேர்வு செய்து உங்க போட்டோவை
அப்லோட் செய்ய வேண்டியது தான்.சேமித்து கொள்ளலாம்!!

தேவையான எப்பெக்ட் கொடுத்து உங்க போட்டோவை
அழகு படுத்தலாம்.இன்ட்டேன்சிட்டி,அளவு ,குளோ(glow )
இவை கட்டுபடுத்தலாம்.!எப்பெக்ட் கு  தேவையான
brush அளவை தீர்மானிக்கலாம்...அனிமேஷன்  எப்பெக்ட்
ஸ்டைல்,  preview  அங்கயே பார்த்து செலக்ட் பண்ணி 
டவுன்லோட் செய்து கொள்ளலாம்.ஓகே போய் பார்த்து
உங்க போட்டோவை மேற்கு ஏற்றி டவுன்லோட் செயுங்க .


சாரி படம் இந்த பதிவில் அப்லோட் ஆக மாட்டேங்குது.
நீங்க ட்ரை பண்ணுங்க..ஆல் தி பெஸ்ட்.!!!!