Thought for the day


வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

valentine டே surprise!


valentine டே special ஆக உங்களுக்கு பிடித்தவருக்கு


பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்ல ஆசையாக உள்ளதா?

உங்க ஸ்க்ரீன் முழுவதும் அழகிய வன்ன பூக்கள் கொத்துகள்

இலைகளுடன் கூடிய பின்னனியுடன் உங்கள் valentine greeting தோன்ற

விருப்பமா? உங்க மனசுக்கு பிடித்தவருக்கு இதை டவுன்லோட் செய்து

உடனே அனுப்பி அவர் முகம் மலர செயுங்கள் .இது பல வண்ண

பின்னணியில் மலர செய்து உங்களை மனம் கொள்ளை கொள்ள செயும்.

இங்கே கிளிக் பண்ணுங்க !!!.. Download!!! see the surprise!

டவுன்லோட் செய்து சொடுக்கி பாருங்கள் !

ஆச்சரியத்தை பாருங்கள் !!

திங்கள், 8 பிப்ரவரி, 2010

உங்கள் டெஸ்க்டாப்பில் தினமும் ஒரு word பற்றி அறிவோமா?











Word of the டே !! 
உதாரணமாக: jitney

(noun) A small motor vehicle, such as a bus or van, that transports passengers on a route for a small fare.

Synonyms: autobus, bus, charabanc, coach, double-decker, motorbus, motorcoach, omnibus, passenger vehicle

Usage: She rode the jitney to work every day.
இப்படி Word of the டே !!  (புது வார்த்தைகள் ,விளக்கம் ,அதன் பயன்பாடு குறித்து தெரிந்து கொள்வோமா?)
இதற்கு நாம் செய்ய  வேண்டியது :
டெஸ்க்டாப் மீது mouse  வைத்து ரைட் கிளிக் செயவும் ..
செலக்ட் properties .












for விண்டோஸ் XP  users
செலக்ட் "Desktop" tab. Click on the "Customize Desktop" button.
Click on the "Web" tab
Windows XP skip this step: Make sure "Show Web content on my Active Desktop" option is selected .
மற்றவை  எல்லாம்  செலக்ட் பண்ண வேண்டாம் .
Show Web content on my Active டெஸ்க்டாப் மட்டும் செலக்ட் செய்யவும் .
கிளிக் new பட்டன் , url  இடத்தில இதனை  copy  pate  பண்ணவும்
 http://www.thefreedictionary.com/_/WoD/desk.aspx
Click "ஓகே .பிறகு apply
இபோழுது  Word of the டே விண்டோ தோன்றும் .
ப்ளூ பார்  மீது mouse கொண்டு சென்றால் ,விரியும்.
வேண்டிய சைஸ் இழுத்து கொள்ளலாம்,
டெஸ்க்டாப் இல் இருந்து delete பண்ண வேண்டும் என்றால்
மேல் கூறிய படி follow செய்து disable Active டெஸ்க்டாப்  அல்லது  uncheck or delete the items from the list.
அவ்ளோதான் !!!
புது வார்த்தை எப்படி உச்சரிப்பது என்று  பார்க்க ஸ்பீக்கர் icon சிறிதாக டெஸ்க்டாப் இல்  தோற்றும்
அதை ckick செய்து கேட்டு கொள்ளலாம் !!