தேங்க்ஸ் computric |
உங்க ஜிமெயில் அகௌண்டில் யாராவது உங்களுக்கு தெரியாமல் லாகின் செய்து இருக்கார்களா என்று உங்களுக்கு தெரியப் படுத்த இந்த பதிவு .
உங்க அகௌன்ட் ஹாக் செய்யயபட்டு இருந்தால் ....
உங்க அகௌன்ட் ஹாக் செய்யயபட்டு இருந்தால் ....
அவர்களின் ப்ரௌசெர் மற்றும் IP முகவரி உடன் டேட் அண்ட் டைம்
உடன் லாகின் செய்த இருப்பதை நாம் தெரிந்து கொள்ள::........
உங்க ஜிமெயில் அக்கௌன்ட் உள் நுழைந்து ஸ்க்ரோல் செய்து கீழே
சென்று “Last account activity …”
(மேலே see here என்று சுட்டி காட்டிஇருப்பதை ) கிளிக் செய்து activity
information போய் பாருங்க ..How to Check if Somebody Is Logging Into Your Gmail Email அக்கௌன்ட் லாஸ்ட் activity information ல் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்!
iPhone 5 rumor video
MacRumors released yesterday from a 3D renders of what could be the final design of the iPhone