Thought for the day


சனி, 10 ஜூலை, 2010

போட்டோ ப்ரேம் ஷோ


















டிஜிட்டல் போட்டோ சாப்ட்வேர் 

உங்கள் போட்டோகளை டிஜிட்டல் ,ஸ்டைல் எபக்ட்ஸ் உடன் மெருகு ஏற்றி

ஆல்பம் செய்யலாம். ப்ளாக் மற்றும் வெப் பேஜ் ஆக  இணைக்கலாம்..

போட்டோ இ கார்ட்ஸ் உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து டிசைன்  செய்யலாம் .

அழகிய டெஸ்க்டாப் வால் பேப்பர் மற்றும் மொபைல் வால் பேப்பர் உருவாகலாம்

இதனை பெற இங்கு கிளிக் பணவும்.!!!   2 .02 , mb , அளவு !   download here !



செலக்ட் பிரேம்

இதில் லாகின் செய்து கொண்டால் .. லைசென்ஸ் பிரேம் ID , நம்பர் 

உடன் போடோகளை எளிதாக உருவாக்கலாம். பிரிண்ட் மற்றும்

export, செய்து jpg , png ,bmp picture 


பைல் ஆகமாற்றலாம். add கிராபிக்ஸ்மூலம்


emotions , உருவாக்கலாம் !! படங்களை scale ,crop ,rotate ,



செய்யலாம் இமேஜ் fit  செயலாம்.!!! 


http://www.frameshow.com/index.php

மேலும் விவரங்களுக்கு லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம். 

செவ்வாய், 6 ஜூலை, 2010

சுற்றி சுற்றி வந்தீங்க..



உங்கள் ப்ளோகில் கர்ஸ்செரை சுற்றி ஒலி வட்டம் போல் எழழுத்துகளை

சுற்ற வைக்க கீழே உள்ள ஸ்க்ரிப்டை ஹெட் டாக் குள் காப்பி பன்ணவும்.!


Your message here (QUOTED STRING), 
var msg = "Geethas Womens Special and Tech";

இந்த msg , இடத்தில உங்களுக்கு தேவையான வார்த்தைகளை மாற்றி

 கொள்ளுங்கள் !பிறகு பாருங்கள் எழுத்துகள் சுற்றுவதை ..ஸ்டார்ட் ரெடி!!