இங்கு click செய்யவும்.
இங்கு உங்கள் லோகோ ஸ்டைலை தேர்ந்து கொள்ளவும்.
aduthu பட்டன் ஸ்டைலை தேர்வு செய்யவும்.
பின்னனி நிறம் ,தோற்றம் ,எழுத்து அளவு, விருப்பம்
போல் செலக்ட் செய்து ரெண்டர் (render ,)லோகோ பட்டன்
செலக்ட் பண்ணி டவுன்லோட் இமேஜ் கிளிக் செய்து
செலக்ட் பண்ணி டவுன்லோட் இமேஜ் கிளிக் செய்து
சேவ் பண்னலாம் அல்லது கெட் html code , கிளிக் பண்ணி
ஹ்த்ம்ல் கோடை காப்பி செய்து உங்கள் ப்ளோகில் எங்கு
வேண்டும் அங்கு இணைக்கலாம் . அழகிய லோகோ
நொடியில் தயார் ..கருத்துகளை சொல்லி விட்டு போங்க !!