Thought for the day


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

ஸ்ட்ரெஸ் ரிலீப்

ஸ்ட்ரெஸ்  ரிலீப் வேண்டுமா ? இதோ இந்த விளையாட்டை 
விளையாட இங்கே கிளிக் பண்ணுங்க !! 
மைன்ட்  ரிலாக்ஸ் ஆகும்.
இந்த ஜிப் பைல்   ஓபன் பண்ணி , executive file ரன் செய்யுங்கள்..

ஒன்பது வகையான டூல்ஸ் உள்ளது. f1 key யூஸ் செய்து 
செலக்ட் செய்து, விளையாடலாம்.! கர்செர் ஹாமர் டூல
ஆக மாறி  உங்க  mind ரிலாக்ஸ்ஆகி .. ஒவேன்றாக விளையாடி 
 மகிழுங்கள்...எஸ்கேப் கீ கிளிக் செய்து வெளி ஏறலாம்.!!
.1 . HAMMER
 2 .செயின் saw 
 3 . machine gun 
 4 .கலர் thrower 
 5 .phaser 
 6 .ஸ்டாம்ப் 
 7 .termites 
 8 . வாஷிங் 
 9 .machine thrower