Thought for the day
சனி, 24 ஏப்ரல், 2010
நீங்கள் நினைக்கும் எண்(விளையாடு )
Find Good Week! Orkut Scraps
மைன்ட் ரீடர்
இது ஒரு சிறிய விளையாட்டுக்கான ஸ்கிரிப்ட்
1 -63 என்னுக்குள் ஒரு என்னை நினைத்து கொள்ளுங்கள்
6 அட்டைகள் காட்டப்படும் !ஓவரு அட்டையில் நீங்கள்
நினைத்த எண் உள்ளதா, இல்லையா என்று சொலவேண்டும் !
முடிவில் நீங்கள் நினைத்த எண் சரியாக கா ட்ட படும் .
என்ன உங்கள் மனதை படிப்போமா?
மூளைக்கு ஒரு சவால் இது .
இரண்டு பிரிவுகளாக ஸ்கிரிப்ட் உள்ளது.
முதலில் உள்ளது ஹெட் டாக் க்குள் தர வேண்டும்
அடுத்தது பாடி டாக் குள் தர வேண்டும் !
பிடித்து இருக்கா என்று விளையாடிய பின் சொல்லுங்கள்.
புதன், 21 ஏப்ரல், 2010
ப்ளாக் விசிடருக்கு ஒரு ஹாய் !
திங்கள், 19 ஏப்ரல், 2010
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
1330 , குறள்கள் 167 , பக்கத்துடன் மொழி பெயர்ப்புடன் காண இங்கே கிளிக் பண்ணுங்க.
download
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)