Thought for the day


புதன், 29 செப்டம்பர், 2010

வீடியோ கன்வெர்ட்டர்


More widgets at Widgia.com
 டெய்லி motion , யு tube , கூகுள் வீடியோ போன்ற வீடியோ

ஆடியோ களை உங்களுக்கு வேண்டிய போர்மட் வடிவத்தில்

மாற்றிக்கொள்ள ஒரு அருமையான தளத்துக்கு செல்ல

இங்கு click!!    பன்ணவும். சுமார் பனிரெண்டு பார்மட்

mp3 ,flv ,wav gif ,jpg என்று வித  விதமான வடிவங்களில்

இந்த யு tube , கன்வேர்டேரில் ஒரு நொடியில் 

அந்த தளத்தின் முழு முகவரி தந்து கன்வெர்ட் என்ற 

பட்டனை கிளிக் செய்து   டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மூன்று முறை நாம் கன்வெர்ட் செயாலாம் !அதற்கு மேல் வேண்டும்

என்றால் register , செய்து கொண்டு கன்வெர்ட் பன்ண்லாம்.