நம் வலையை அக்கறையோடு ,வாஸ்து பார்த்து மீன் தொட்டி , உலக உருண்டையை சுத்த விட்டு , நீர் வீழ்ச்சி கொட்ட வைத்து , பார்த்து பார்த்து கட்டின ப்ளாகை அப்படிய லபக் செய்து டிப்பி அடிச்சு , அவங்க ப்ளாகில் போட்டு கொள்கிறார்களே ?
ஜாக்கிரதை !! கவனமா பார்த்து கொள்ளுங்க உங்கள் ப்ளாகை .....
சமிபத்தில் நான் ஒரு ப்ளாகை பார்த்தேன் ..அதில், இரவு பகலா குடுமபாதருடன் கூட நேரத்தை செலவிடாமல் நான் கஷ்டப்பட்டு எழுதிய செய்திகளை என் அனுமதி இல்லாமல் அநாகரிகமாக காப்பி செய்து அவர்கள் ப்ளாகில் தொங்க விட்டு உள்ளார்கள் !! என்று ஒரு ப்ளாகின் உரிமையாளர் நொந்து எழுதி இருந்தார் .
இதோ ..உங்களுக்காக ஒரு தீர்வு ...Disable right click on blogger blogspot .
உங்கள் ப்ளாக் செய்திகள் உங்களிடம் இருந்து மற்றவர் ப்ளாக் செல்லாமல் பாது காக்க இதோ இந்த ஜாவா ஸ்க்ரிப்டி எடுத்து உங்கள் ப்ளாகை திறந்து Layout &; Add a GadGet ;- html/javascript தேர்வு செய்து இதனை இணைக்கவும். !! இனி உங்கள் தலை வலி தீர்த்து விட்டது. இனிமேல் விடுங்க கவலையை ...அசத்துங்க உங்க ப்ளாகில்.
நோ நோ ,,, இனி ஒன்னும் பண்ண முடியாது !!
வோர்ட் டாகுமென்ட் ஆக உள்ளது ..டவுன்லோட் ..click here!!
உங்கள் ப்ளாகில் இணைத்து விட்டு பிறகு மௌசெய் ப்ளாக் மீது வைத்து ரைட் கிளிக் செய்து பாருங்கள்!! மௌஸ் disabled என்ற செய்தி வரும்..
Thought for the day
வெள்ளி, 22 ஜனவரி, 2010
வியாழன், 21 ஜனவரி, 2010
Tips for U..
வாழ்கைக்கு வேண்டிய 40 இன்றியமையாத டிப்ஸ் ...
அழகான பின்னணியுடன் கண்ணை கவரும் புகைப்படங்களுடன்
அருமையான இசையுடன் உள்ள இந்த powerpoint presentation டவுன்லோட் செய்து பார்த்து ரசித்து மகிழுங்கள் !!!! click here..See this.
செவ்வாய், 19 ஜனவரி, 2010
Top 10 Color Laser Multifunction Printers
COLOR PRINTERS
These efficient workhorses combine color laser printing, scanning, copying, and, frequently, faxing. Ratings and rankings can change due to pricing and technology changes, so check back frequently for the latest info.
These small office all-in-ones from Brother, Canon, Dell, HP, Konica Minolta, Oki, and Xerox range in price from less than $500 to more than $1,200, depending on extra features such as larger input/output trays and duplexing. All handle printing, scanning, and copying in paper sizes up to 8.5 by 14 inches. Some offer fax and Wi-Fi connectivity. You'll find significant differences in print quality, especially for color graphics, and in printing speeds, which range from 8 to 22 or pages per minute for text. Finally, also be aware of toner costs; expensive toner can quickly turn a bargain price on its head.

- Brother MFC-9320CW
- Brother MFC-9440CN
- Brother MFC-9450CDN
- Canon Color ImageCLASS MF-8350Cdn
- Dell Multifunction Color Laser Printer 3115cn
- HP LaserJet CM2320nf
- Konica Minolta Magicolor 4695MF
- Oki Printing Solutions MC360 MFP
- Xerox Phaser 6128MFP
- Xerox Phaser 6180MFP
ஞாயிறு, 17 ஜனவரி, 2010
மைக்ரோமேக்ஸ் புதிய வகை செல்போன் அறிமுகம்
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் செல்போன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது, புதிய ரக எம்.டி.வி., எக்ஸ் 360 என்ற பிராண்ட் பெயரில் செல்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த செல்போன் புளூடூத் வசதி, 3டி மியூசிக், 8 ஜி.பி., நினைவகத்திறன், வீடியோ ரெக்காடர், இரண்டு சிம்கார்ட் வசதி, ஜி.பி.ஆர்.எஸ்., உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இடப்பெற்று உள்ளன.
எம்.டி.வி., நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த செல்போனை அறிமுகப் படுத்தி உள்ளதாக, மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)