நீங்கள் டைப் செய்யும் போது பிழையான சொல்லுக்கு சரியான
சொல்லை டைப் செய்யும் போதே தப்பான சொல் அடி கோடு இட்டு
காட்டப்படும் ! ரைட் கிளிக் செய்து சரியானதை தேர்வு செய்யவும் .
அருமையான ஸ்பெல் செக்கர் உங்க ப்ளோகில் வைத்து கொள்ள.
இந்த கோடை காப்பி செய்து பேஸ்ட் பண்ண வேண்டியது தான்.
<div id="scaytWidget" style="width:288px; background-color:#d7e6df; border-color:#9abfad"> <div id="textbox" style="border-color: #719383;height:44px "></div> <a href="http://www.spellchecker.net/spellcheck/"> </a> <script type="text/javascript" src="http://widget.spellchecker.net/widget.js"> </script> <script type="text/javascript"> userLang = "en_US";</script> </div>
இதன் சிறப்பு
பதினாறு மொழிகள் சப்போர்ட் செய்கிறது (தமிழ் இல்லை)
140 கரெக்ட்டர் ஒரே நேரத்தில் செக் செய்யலாம் .
நாம் டைப் செய்யும் போது எத்தனை கரெக்ட்டர் என்று
அளவு பார்த்து கொள்ளலாம் .
தப்பான வார்த்தைகள் சிகப்பு நிறத்தில் அடி கோடு இட பட்டிருக்கும்
பச்சை வண்ணம் செக் செய்து சரி செய்ய பட்டிருப்பதை காட்டும்!!
இந்த விட்கேடை உங்களுக்கு தேவையான விதத்தில்
customize
செய்து கொள்ளலாம்