Thought for the day


under water லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
under water லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 பிப்ரவரி, 2010

கடலுக்குள் ....


அண்டர் வாட்டர் !!

கடலுக்கு அடியில் உள்ள அதிசயங்கள் ....

பார்க்கலாம் வாங்க!     DOWNLOAD!!!

இங்கே கிளிக் பண்ணி டவுன்லோட் செய்யுங்க!!

அது மட்டும் இல்லை இங்குள்ள வினோதமான

ஜீவ ராசிகளை , உங்கள் கர்சர் (சுட்டி) நகரும்

திசை எல்லாம் பின் தொடர செய்யுங்கள் ..

உங்க செய்கை படி வண்ண மீன்கள் உங்க

கட்டுபாட்டுக்கு கொண்டு செல்லுங்கள்.

ரம்யமான பின்னணி இசையுடன்
மீன்கள் உங்க கர்சரை நோக்கி ஓடோடி வரும்.

இது எக்ஸ்செல் application மூலம் உருவாக்கப்பட்டது.

வலது புறம் வித விதமான background டெம்ப்ளேட்ஸ்

கிளிக் செய்து பின்னனி மாற்றுங்கள்.

இடது புறம் மீன்களை செலக்ட் பண்ணுங்க!

ஆரம்பிங்க ..
..நன்றி முத்து!!.