Thought for the day


புதன், 11 மே, 2011

இன்டர்நேஷனல் மல்டி லாங்குவேஜ் விரிச்சுவல் கீ போர்ட்

இந்த விரிச்சுவல் கீபோர்ட்உபோயோகம்  பண்ணி  அறுபத்தி ஆறு 

மொழிகளில் டைப் செய்யலாம்!!.இதை டவுன்லோட்
செய்ய இங்கே கிளிக்

செய்து செல்லவும். டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து 

டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
 
chrome /firefox   addons ஆக  டவுன்லோட் செய்து
கொள்ளலாம். எளிதாக பயன்படுத்தலாம்.