Thought for the day
திங்கள், 18 அக்டோபர், 2010
அருமையான அலாரம் கிளோக் விட்கேட்
நாம் நம்மை மறந்து நெட்டில் மூழ்கி இருக்கும் நேரம் டைம் போவதே
தெரியாது !!நேரம் பொண்ணானது ! நம் போன்ற பிளாக் அடிமைகளுக்கு
இந்த அலாரம் கிளோக் விட்கேட் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் ..
எத்தனை மணி நேரம் கழித்து அலாரம் வேண்டும் என்று எடுத்து காட்டாக
hour ,mins ,sec , field களில் செட் செய்தால் போதும் !கவுன்ட் டவன் ஸ்டார்ட்
ஆகி விடும்..பிறகு அலாரம் ஒழிக்க ஆரம்பித்து விடும்.
கீழே உள்ள கோடை காப்பி செய்து பேஸ்ட் பன்ணவும்.
(layout---->add gadget---html/java)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)