Thought for the day


செவ்வாய், 24 மே, 2011

பயனுள்ள தளங்கள்

இனியனின் எழுத்துப்பெயர்ப்பு செயலி

 

Translator












ஏதாவது இந்திய மொழியில்  உரையை
இடப்பக்க பெட்டியில் ஒட்டி 'மாற்று' எனும்
பொத்தானை அழுத்தினால் தமிழில் எழுத்துப்
பெயர்க்கப்பட்டு வலப்பக்க பெட்டியில் தோன்றும்!
ஹிந்தி , மலையாளம் , தெலுங்கு , கன்னடா , பெங்காலி ,
ஒரிய , குஜராதி  , பஞ்சபி போன்ற மொழிகள் மாற்றலாம்
தேங்க்ஸ் இனியன்  

 click

உங்களுக்கும் அழகிய தமிழ் எழுத்துக்களை 
உருவாக்குவதில் ஆர்வம் இருக்குமாயின் 
 நீங்களும் ஒரு முறை முயன்று பார்க்கலாம்.
 



கிளிக்
 இன்றைய நாளை சொடுக்கினால் இன்றைய 
நாளின் பிரசித்திப்பெற்ற நபர்களின் விபரம் 
மற்றும் முக்கிய நிகழ்வுகளை அறிந்துக்கொள்ளலாம்.


click
 
ஞாபகப்படுத்தும் இணையத்தளம்

செய்யவேண்டி இருப்பவற்றை மறக்காமல் இருப்பதற்கு 
 நினைவூட்டும் ஒரு இணையத்தளம்!

click   உலகில் உள்ள அனைத்து விமான நிலைய கோட் மற்றும் விபரங்களையும் இதோ இந்த தளத்தில் பார்வையிடலாம். அகரவரிசையில் அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளன