Thought for the day
வெள்ளி, 2 ஏப்ரல், 2010
Butterfly டெக்ஸ்ட்
Butterfly டெக்ஸ்ட்
உங்கள் பேஜ் ஓபன் ஆன உடன் மௌஸெஐ நகர்த்தும் போது
butterfly எபக்ட் வருவதற்கு இந்த கோடை எடிட் html ல் சேர்க்கவும்.
புதன், 31 மார்ச், 2010
டெக்ஸ்ட்
X -Fonter
நீங்கள் type செய்கின்ற டெக்ஸ்ட்டை முப்பரிமான
3 d டெக்ஸ்ட் லோகோ தயாரித்து இமேஜ் file ஆக
உங்கள் வெப் தலத்தில் சேமிக்கலாம்.
பான்ட்களை மேலாண்மை செய்ய , பார்வை இட இந்த
X -Fonter உதவுகிறது .
true type ஓபன் type , போஸ்ட் ஸ்கிரிப்ட் போன்ற எல்லா
பிரிவுகளை கை ஆளும். இதை கொண்டு 3 d கிராபிக்ஸ்
தயார் செய்யாலாம். கிளிக் here !!!
Download
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)