Thought for the day
செவ்வாய், 6 ஜூலை, 2010
சுற்றி சுற்றி வந்தீங்க..
உங்கள் ப்ளோகில் கர்ஸ்செரை சுற்றி ஒலி வட்டம் போல் எழழுத்துகளை
சுற்ற வைக்க கீழே உள்ள ஸ்க்ரிப்டை ஹெட் டாக் குள் காப்பி பன்ணவும்.!
Your message here (QUOTED STRING),
var msg = "Geethas Womens Special and Tech";
இந்த msg , இடத்தில உங்களுக்கு தேவையான வார்த்தைகளை மாற்றி
கொள்ளுங்கள் !பிறகு பாருங்கள் எழுத்துகள் சுற்றுவதை ..ஸ்டார்ட் ரெடி!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 comments:
பயனுள்ள தகவலா இருக்கே..
கொஞ்சம் விளக்கமா சொல்லியிருக்கலாமோ..
இந்த நிரலை எங்கு பேஸ்ட் செய்யனும்?
வாங்க சார் !
இது மிகவும் சுலபம்.. உங்கள் ஹெட் tag , உள்ளே (</ஹெட் ),
நடுவில் காப்பி செய்ய வேண்டியது தான் !! .அவ்வளவு தான். !
கருத்துரையிடுக