Thought for the day


வெள்ளி, 2 ஜூலை, 2010

கார் வாங்கலயா கார்...

























கார் வாங்குறீங்களா?

புது வீடு..

புது காரூ ...

பிரமாதம் ..

இப்பலாம் கார் வாங்குறது ரொம்ப ஈசிங்க ..

10000  , கட்டிட்டு , வந்தால் போதுமுங்க !!

பல பள கார் i10 (போல), வீட்டு முன்னாடி 

கொண்டு வந்து நிறுத்திடல்லாம் தவணை

முறையில் .. அதுக்கான கண்ணிபான் பற்றிய

ஸ்கிரிப்ட் தான் இதோ !! பாடி டாக் குள் காப்பி

பண்ணுங்க !அவ்ளோ தான் . கணக்கு பண்ணி

எந்த சார் வாங்கலாம்னு முடிவு பண்ணுங்க.

உங்க பட்ஜெட் ஒத்து வரலைனா ..நான்

பொறுப்பு இல்லைங்கோ.. என்நை திட்டாதீங்க !!

0 comments:

கருத்துரையிடுக