Thought for the day


வியாழன், 13 ஜனவரி, 2011

ஸ்பெல் செக்கர் உங்கள் ப்ளாக் க்கு


நீங்கள் டைப்  செய்யும் போது பிழையான சொல்லுக்கு சரியான
சொல்லை டைப்  செய்யும் போதே  தப்பான சொல் அடி கோடு இட்டு
காட்டப்படும் ! ரைட் கிளிக் செய்து சரியானதை தேர்வு செய்யவும் .
அருமையான ஸ்பெல் செக்கர் உங்க ப்ளோகில் வைத்து கொள்ள.
இந்த கோடை காப்பி செய்து பேஸ்ட் பண்ண  வேண்டியது தான்.


l

<div id="scaytWidget" style="width:288px; background-color:#d7e6df; border-color:#9abfad"> <div id="textbox" style="border-color: #719383;height:44px "></div> <a href="http://www.spellchecker.net/spellcheck/"> </a> <script type="text/javascript" src="http://widget.spellchecker.net/widget.js"> </script> <script type="text/javascript"> userLang = "en_US";</script> </div>

இதன் சிறப்பு 
பதினாறு மொழிகள் சப்போர்ட் செய்கிறது (தமிழ் இல்லை)

140 கரெக்ட்டர் ஒரே நேரத்தில் செக் செய்யலாம் .

நாம் டைப் செய்யும் போது எத்தனை  கரெக்ட்டர் என்று

அளவு பார்த்து  கொள்ளலாம் .

தப்பான வார்த்தைகள் சிகப்பு  நிறத்தில் அடி கோடு இட பட்டிருக்கும்

பச்சை வண்ணம் செக் செய்து சரி செய்ய பட்டிருப்பதை காட்டும்!!

இந்த விட்கேடை உங்களுக்கு தேவையான விதத்தில் customize  

செய்து கொள்ளலாம்

2 comments:

மாணவன் சொன்னது…

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிங்க சகோ,

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Jaleela Kamal சொன்னது…

மிக பயனுள்ள் பகிர்வு கீதா
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

கருத்துரையிடுக