Thought for the day


புதன், 3 ஆகஸ்ட், 2011

மார்ப்பிங்

மார்பிங்  செய்ய கீழே கிளிக் பண்ணவும்! பின்பு டவுன்லோட்  செய்யவும்




http://www.fantamorph.com/

http://www.fantamorph.com/sample02.htm
 Growing baby


மார்பிங் டெக்னிக் மிகவும் அழகிய அணிமேடேட் மூவி போல்

இருக்கும்.!  மெட்டாமொர்போசிஸ் என்ற ப்ரோசெசஸ்  போல் (செல் பயோலஜி)

நிஜாம் பாக்கு விளம்பரம் போல் நீங்களும் இதை  உபோயோகித்து 

அழகிய அணிமேடேட் மூவி  உருவாக்கி மகிழலாம்.!

icon கிளிக் செய்து  ஓபன்செய்து கொண்டு கீழ உள்ளது போல் விண்டோ வரும் .























உங்க கருத்துக்களை மற்றும் வோட் போட மறக்காதீர்கள் !

8 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சூப்பர்..

மாய உலகம் சொன்னது…

ஆஹா.. மார்ப்பிங் ஸ்டெப்ஸ் அருமை...நன்றி

M.R சொன்னது…

உபயோகமான தகவல் சகோதரி .நன்றி பகிர்வுக்கு

தமிழ் மணத்தில் இரண்டாவது நான்

M.R சொன்னது…

இதை டவுன்லோட் செய்து பயன்படுத்த முடிய வில்லை சகோதரி.

Geetha6 சொன்னது…

மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர் .

Geetha6 சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரர் (M.R)! டவுன்லோட் பண்ண முடியலையா ? உங்க மெயில் I D தாங்க அனுப்புறேன் .

Geetha6 சொன்னது…

மாய உலகம் நன்றி,மீண்டும் வருக

M.R சொன்னது…

டவுன் லோட் செய்தேன் சகோதரி .ஆனால் சிஸ்டத்தில் ரன் செய்ய முடியவில்லை .டெஸ்க்டாப் ,லேப்டாப் இரண்டிலும் ரன் செய்ய முடிய வில்லை .

மெயில் ஐ டி
laxmimedical.vgr@gmail.com

கருத்துரையிடுக