Thought for the day


புதன், 19 மே, 2010

பின்புலம் -background

உங்கள் ப்லோகிற்கு அழகிய பின்னணி சேர்போமா ?  

முதலில் ஒரு அழகிய background , செலக்ட் செய்து கொள்ளுங்கள் . 

லைட் கலராக செலக்ட் பண்ணுங்கள். அதை photobucket .com , சென்று

உப்லோஅது செய்து கொள்ளுங்கள். அங்கு உள்ள டைரக்ட் டவுன்லோட் லிங்கை 

காப்பி செய்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் ப்ளாக் டஷ்போர்டில் லாகின் செய்து 

layout - எடிட் html ,  செய்து கீழ் கண்ட கோடை தேடி பின் வருமாறு மாற்றவும் !

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



body {
background:$bgcolor;
margin:0; color:$textcolor; font:x-small Georgia Serif; font-size/* */:/**/small; font-size: /**/small; text-align: center;
==================================================================================
background:$bgcolor;background-image:url('/direct link');background-position: center; height : 400; width : 400 ; background-repeat:no-repeat; background-attachment: fixed;

====================================================================================================================================================
('/direct link'), என்ற இடத்தில் நீங்கள் அப்லோட் செய்த லிங்கை பேஸ்ட் பண்ணி save செய்யவும்  !

இப்ப உங்கள் ப்ளோகில் பின்புலம்  அழகிய தோற்றத்துடன் காணப்படும். 

Gimp , போன்ற சாப்ட்வேர் உபயோகித்து பின்புலத்தை கிரே scale , மற்றும் வாட்டர் மார்க்காக 

மாற்றி எடிட் செய்து  தேவை கேற்ப  உப்லோஅது செய்தும் உங்கள் பின்புலத்தை மாற்றலாம்.

0 comments:

கருத்துரையிடுக