Thought for the day


புதன், 21 ஏப்ரல், 2010

ப்ளாக் விசிடருக்கு ஒரு ஹாய் !

உங்கள் ப்ளோக்கு வரும் விசிடர்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லுவோமா?
அவர்கள் எத்தனை நேரம் உங்கள் ப்ளோகை விசிட் செய்து நேரம் செலவிடார்கல்னு 
அவர்களுக்கு ஒரு மெசேஜ் தர இந்த ஸ்க்ரிப்டை உங்கள் ப்ளோகில் சேருங்கள் !

5 comments:

ஜீவன்பென்னி சொன்னது…

எங்கங்க சேர்க்குறது? வழிமுறையே இல்ல.

Geetha6 சொன்னது…

ஜீவன்பென்னி welcome
as usual ...
dashboard-->Layout--->add gadgets -->Edit Html

or

Inside Body tags.

நித்தியானந்தம் சொன்னது…

பயனுள்ள தகவல்...பகிர்ந்தமைக்கு நன்றி..
Nithi,
admin
www.pudhuvai.com

thalaivan சொன்னது…

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

Geetha6 சொன்னது…

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி,இதில் இணைந்ததற்கு meendum நன்றி !
தங்கள் தகவலுக்கு நன்றி.

கருத்துரையிடுக