Word of the டே !!
உதாரணமாக: jitney
(noun) A small motor vehicle, such as a bus or van, that transports passengers on a route for a small fare.
Synonyms: autobus, bus, charabanc, coach, double-decker, motorbus, motorcoach, omnibus, passenger vehicle
Usage: She rode the jitney to work every day.
இப்படி Word of the டே !! (புது வார்த்தைகள் ,விளக்கம் ,அதன் பயன்பாடு குறித்து தெரிந்து கொள்வோமா?)
இதற்கு நாம் செய்ய வேண்டியது :
டெஸ்க்டாப் மீது mouse வைத்து ரைட் கிளிக் செயவும் ..
செலக்ட் properties .
for விண்டோஸ் XP users
செலக்ட் "Desktop" tab. Click on the "Customize Desktop" button.
Click on the "Web" tab
Windows XP skip this step: Make sure "Show Web content on my Active Desktop" option is selected .
மற்றவை எல்லாம் செலக்ட் பண்ண வேண்டாம் .
Show Web content on my Active டெஸ்க்டாப் மட்டும் செலக்ட் செய்யவும் .
கிளிக் new பட்டன் , url இடத்தில இதனை copy pate பண்ணவும்
http://www.thefreedictionary.com/_/WoD/desk.aspx
Click "ஓகே .பிறகு apply
இபோழுது Word of the டே விண்டோ தோன்றும் .
ப்ளூ பார் மீது mouse கொண்டு சென்றால் ,விரியும்.
வேண்டிய சைஸ் இழுத்து கொள்ளலாம்,
டெஸ்க்டாப் இல் இருந்து delete பண்ண வேண்டும் என்றால்
மேல் கூறிய படி follow செய்து disable Active டெஸ்க்டாப் அல்லது uncheck or delete the items from the list.
அவ்ளோதான் !!!
புது வார்த்தை எப்படி உச்சரிப்பது என்று பார்க்க ஸ்பீக்கர் icon சிறிதாக டெஸ்க்டாப் இல் தோற்றும்
அதை ckick செய்து கேட்டு கொள்ளலாம் !!
0 comments:
கருத்துரையிடுக