Thought for the day


வெள்ளி, 22 ஜனவரி, 2010

மௌஸ் ரைட் கிளிக் செயல் இழக்க


 நம் வலையை அக்கறையோடு ,வாஸ்து பார்த்து மீன் தொட்டி , உலக உருண்டையை சுத்த விட்டு , நீர் வீழ்ச்சி கொட்ட வைத்து , பார்த்து பார்த்து கட்டின ப்ளாகை அப்படிய லபக் செய்து டிப்பி அடிச்சு , அவங்க ப்ளாகில் போட்டு கொள்கிறார்களே ?

ஜாக்கிரதை !! கவனமா   பார்த்து  கொள்ளுங்க    உங்கள்  ப்ளாகை .....

சமிபத்தில்  நான்  ஒரு ப்ளாகை பார்த்தேன் ..அதில்,  இரவு பகலா குடுமபாதருடன் கூட நேரத்தை செலவிடாமல்  நான் கஷ்டப்பட்டு எழுதிய செய்திகளை என் அனுமதி  இல்லாமல் அநாகரிகமாக காப்பி செய்து அவர்கள் ப்ளாகில் தொங்க விட்டு உள்ளார்கள் !! என்று ஒரு ப்ளாகின் உரிமையாளர் நொந்து  எழுதி இருந்தார் .
இதோ ..உங்களுக்காக ஒரு தீர்வு ...Disable right click on blogger blogspot   .
உங்கள் ப்ளாக் செய்திகள் உங்களிடம் இருந்து மற்றவர் ப்ளாக் செல்லாமல் பாது காக்க இதோ இந்த ஜாவா ஸ்க்ரிப்டி எடுத்து உங்கள் ப்ளாகை திறந்து Layout &; Add a GadGet  ;- html/javascript  தேர்வு செய்து இதனை இணைக்கவும். !!  இனி  உங்கள் தலை வலி தீர்த்து விட்டது. இனிமேல் விடுங்க கவலையை ...அசத்துங்க உங்க ப்ளாகில்.

நோ நோ ,,, இனி ஒன்னும் பண்ண முடியாது  !!
வோர்ட் டாகுமென்ட் ஆக உள்ளது ..டவுன்லோட் ..click here!!
உங்கள் ப்ளாகில் இணைத்து விட்டு பிறகு மௌசெய் ப்ளாக் மீது வைத்து ரைட் கிளிக் செய்து பாருங்கள்!!  மௌஸ் disabled  என்ற செய்தி வரும்..

2 comments:

angel சொன்னது…

a very useful information

en blogellam yarum thiruda mudiyathu ena athula onum kidayathu hehe

Geetha6 சொன்னது…

டியர் angel ,
உங்கள் வருகைக்கு நன்றி.
வாழ்த்துகள் !!

கருத்துரையிடுக