Thought for the day


ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

உங்கள் ப்ளாக் விசிடரை வித்யாசமாக வரவேற்க .



உங்கள்  ப்ளாக்   விசிடர்களை  உற்சாக  படுத்த
அவர்களிடம் அவர்கள் பெயரை டைப் செய்ய
சொல்லி (விருப்பமான வன்னத்தில்)  அவர்கள்
உங்கள் ப்லோகை திறக்கும் போது அவர்களை
உற்சாக படுத்தி வரவேற்க இந்த ஸ்க்ரிப்டை பாடி
டாக் குள் காபி பண்ணுங்கள்!பிறகு பாருங்க...




7 comments:

எஸ்.கே சொன்னது…

முயற்சி செய்து பார்க்கிறேன் மிக்க நன்றி!

பெயரில்லா சொன்னது…

ஏதேனும் அவசர வேலையா இன்னும் கொஞ்சம் விரிவா எழுதி இருக்கலாம்

"உழவன்" "Uzhavan" சொன்னது…

Will try.. thx for this info

Geetha6 சொன்னது…

ஆமாம் ஆர்.கே.சதீஷ்குமார் !! கொஞ்சம் பிசி..
நீங்கள் இந்த ஸ்க்ரிப்டை உபோயோகித்து
சந்தேகம் இருந்தால் கேளுங்கள்!!

Geetha6 சொன்னது…

நன்றி "உழவன்" "Uzhavan" ,
எஸ்.கே ..தங்கள் பொன்னான
கருத்துகளுக்கும்,வருகைக்கும் !

ப.கந்தசாமி சொன்னது…

உங்கள் பிளாக் முற்றிலும் வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது.

Geetha6 சொன்னது…

Thanks DrPKandaswamyPhD. Sir.!

கருத்துரையிடுக