Thought for the day


திங்கள், 13 செப்டம்பர், 2010

பேசும் அவதார்

உங்கள் சொந்த குரலில் பேசி பேசும் கேரெக்ட்டேர்களை உருவாக்க

இங்கு click பண்ணுங்கள்.

















create Voki  , செலக்ட் செய்து தேவையான காரெக்டரை

தேர்ந்து எடுத்து நமக்கு தேவையான வாய்ஸ் ரெகார்ட் செய்து

(நீங்கள் மைக் யு ஸ் பண்ணி உங்கள் சொந்த் குரலில் ரெகார்ட் பண்லாம் )

உங்களுக்கு பிடித்தமான படத்தை உங்கள் கணினியில் இருந்து uplod ,

செயலாம், அழகிய பின்னை செலக்ட் செய்து save , செய்து done , option  ,

கிளிக் செய்து பப்ளிஷ் செய்து கோடை (ஸ்கிரிப்ட்) பெறலாம் .

பிறகு எம்பெட் செய்யலாம்.பிளே பட்டன் கிளிக் செய்து கேட்கலாம்

4 comments:

சுதர்ஷன் சொன்னது…

நல்லா தான் இருக்கு .. பகிர்ந்தமைக்கு நன்றி :)

Geetha6 சொன்னது…

thanks!!!

எஸ்.கே சொன்னது…

இந்த அவதாரை நம்ப புரொஃபைல்ல வைக்க முடியுமா?

Geetha6 சொன்னது…

நான் ட்ரை பன்ணலே..
பண்ணிட்டு சொல்றேன்
நன்றி

கருத்துரையிடுக