Thought for the day
செவ்வாய், 22 ஜூன், 2010
ப்ளாக் அலாரம்
இந்த ப்ளாக் ஆரம்பமானத்தில் இருந்து எல்லாம் மாறிபோச்சு !
ஒரு 10 , நிமிஷம் மெயில் செக் பண்ணலாம்னு உட்காருவேன்.
பேஜ் லோட ஆவதற்குள் , தமிளிசில் இன்று என்ன என்று
பார்போம் ! என்று அதை ஓபன் செய்வேன், கூடவே tamil10 ,
தமிழ்மணம் , உளவு, தமிழ் பெஸ்ட் என்று வரிசையாக அனைத்தும்
ஓபன் செய்து டாப் அண்ட் made ,பாப்புலர் ப்ளாக் சென்று ஒரு விசிட் அடித்து
விட்டு மணியை பார்தால் பகீரென்று இருக்கும்., அத்தனை நேரம்
ப்ளோகில் மூழ்கி இருப்பேன். சில நாட்களுக்கு முன்பு இப்படி தான்
அன்று EB , பில் கட்ட வேண்டிய நாள் , பில் மற்றும் அமௌன்ட் எடுத்து
வைத்து விட்டு , இரண்டு மணி வரை டைம் இருக்கே என்று ப்ளாக்
விசிட் பண்ண எப்பவும் போல ஆரம்பித்தேன் .. ஆர்வ கோளாறு
காரணமாக லிங்குகளை கிளிக் பண்ணி செய்திகளை படித்து மூழ்கி
மணியை பார்தால் மூன்று.பிறகு என்ன? EB, ஆபீஸ் சென்றால்..
கவுன்ட்டர் closed , நாளை பைன் உடன் கொண்டு வாருங்கள் என்று
சொல்லி விட்டார்கள் !. நமக்கு டைம் ஆகிறது என்பதை யாராவது
சொல்லி இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
அதற்காக தான் இந்த அலாரம் ஸ்கிரிப்ட் நம் ப்ளோக்கு தேடி
கண்டு பிடித்து உங்களுக்கும் பயன் படும் என்று இந்த பதிவு.
பிடித்து இருந்தால் ஓட்டு போட்டு உங்கள் கருத்துகளை
சொல்லி என்னை உற்சாக படுத்துங்கள் . நன்றி!!
முதலில் உள்ள ஸ்க்ரிப்டை ஹெட் டாக் குள் காப்பி ,பேஸ்ட் பண்ணவும்
இரண்டாவது உள்ள ஸ்க்ரிப்டை பாடி டாக் குள் அதாவது
<body onload ,என்று தந்து காப்பி ,பேஸ்ட் பண்ணவும்!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக