Thought for the day


வெள்ளி, 28 மே, 2010

உங்கள் ப்ளாக் பின்புலம் கலர் கலராய் ..


உங்கள் ப்ளோகை பல வண்ணங்களில் பின்புலம் (background ,) மாற்றி அழகு பார்க்க
கீழே உள்ள கோடை body , டாக் உள்ளே காப்பி பன்ணவும்!.

அல்லது டாஷ்போர்ட்,லேயௌடில்,   add gadget , html , / ஜாவஸ்க்ரிப்ட்,

செலக்ட் செய்து காபி செய்து save  பண்ணவும்.  !

லிஸ்ட் பாக்ஸ்ல் கிடைக்கும் 23 கலர்கலில்  ஒன்றை  செலக்ட் செய்து

உங்கள் back ground ,கலரை மாற்றி மகிழுங்கள்.  !!

0 comments:

கருத்துரையிடுக