Thought for the day


செவ்வாய், 28 டிசம்பர், 2010

கருப்பு பூனை

          கருப்பு பூனை  பாருங்க..
                                                                                           

                   

திங்கள், 27 டிசம்பர், 2010

காலம் பொன் போன்றது

 நாம் ப்ளாக் அட்டிக்ட்ஸ் ஆகாமல் இருக்க இதோ அருமையான
ஓடோமீட்டர் கவுன்ட் ஸ்டார்ட்டர் உங்களுக்காக..பாருங்க..

நாம் விசிட்டர்ஸ் பேஜ் வியு பார்த்து இருக்கிறோம் !!!கவுன்ட் ஆகும்.
அது போல் இந்த கவுன்டரை உங்க  ப்ளோகில்   செட் செய்து விட்டால் ...
 அலாரம் போல் உங்க விசிட்டர் ப்ளோகை பார்வை இட ஆரம்பிக்கும்
போது கவுன்ட் டவன் ஸ்டார்ட் ஆகி விடும்..இந்த ஓடோமீட்டர் ஓட
ஆரம்பித்து விடும்.உங்க விசிட்டர் அலெர்ட் ஆகி அடுத்த வேலையை
ஸ்டார்ட் பண்ண கிளம்பி விடுவார் !! அவர் உங்க ப்ளோகில் மெய்மறந்து
அவர் வேலை கெட்டு விட்டால்...உங்களை தான் திட்டுவார்...என் நேரம்
எல்லாம் இந்த ப்ளோக் ஆல் வீண் ஆகி விட்டது என்று..ஜஸ்ட் awareness 

 டோன்ட் மிஸ்டேக்   ப்ளீஸ்!!!!..என்னடா .ப்ளாக் பார்க்க ஆசை ஆசையா
வந்தா ...இப்படி துரத்துராங்கனு  பீல் பன்னாதீக மக்காஸ்......

நாம் ப்ளாக் அட்டிக்ட்ஸ் ஆகி விட கூடாதுன்னு !! தான் இப்புடி...ஓகே?
ஹ..ஹ.ஹி.ஹி !



இந்த கோடை காப்பி பேஸ்ட் செயுங்க ...உங்க ப்ளாக் வாசலில்...
உங்க விசிடர் பொன்னான நேரத்தை காப்பாற்ற...(add gadget )


<br><embed src="http://www.pageplugins.com/generators/odometer/odometer.swf?Color1=0x0000FF" width="325" height="123" wmode="transparent" name="odometer" align="middle"> </embed><br>

வியாழன், 23 டிசம்பர், 2010

ஸ்மைலி வேணுமா ஸ்மைலி

வித விதமான எமோஷன்ஸ் ஸ்மைலிஸ் உருவாகக்லாம் .
இங்கு click பண்ணுங்க !
சுமார் இருபது அநிமேட்டடு  ஸ்மைலி  உள்ளது..
என்ட்டர் டெக்ஸ்ட் மெசேஜ் பாக்ஸ் ல் மெசேஜ் டைப்
செய்து சப்மிட் கிளிக் செய்தால் போதும்.கோடு
ஜென ரேட்டர் ஆகி விடும் .பிறகு உங்களுக்கு
வேண்டிய இடத்தில காபி பேஸ்ட் பணி கொள்ளவும்./






இனிய கிறிஸ்தமஸ் வாழ்த்துக்கள்












வணக்கம் .நன்றி.மீண்டும் வருக!

வெள்ளி, 17 டிசம்பர், 2010

எல்லோ ரிமைண்டர்

 உங்கள் டெஸ்க் டாப் க்கு ஒரு ரிமைண்டர் .
 ஹாண்டி யூட்டிலிட்டி 
ரிமைண்டர்
கலேண்டேர்
நோட் புக்
ஆர்கன்நைசெர்
இதை பெற இங்கு  click   பண்ணவும் .
  http://www.ziddu.com/download/13008798/yellow_reminder_setup.exe.html
பைல்-நியூ டாஸ்க் ஓபன் செய்து டைப் செய்யவும்.
டைம் செட் செய்து கொள்ளலாம்.
options சென்று 12hours ,24hours டைம் செட் செய்யலாம்.
password செட் செய்து கொள்ளலாம்.
கம்ப்யுட்டரை ஷட் டவன் கூட செய்துகொள்ளலாம்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

போட்டோ எபக்ட் ஜெனரேட்டர்


உங்க போட்டோவை அப்லோட் செய்து வித விதமான
எபக்ட்களை தந்து மகிழ இதோ ஒரு அருமையான தளம்.
இங்கு கிளிக் செய்யுங்கள். 
செலக்ட் எபக்ட் !
உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்யவும்.
choose  file  
upload  
get code ! 

கடலில் மகாலட்சுமி   தோற்றம்





ரோஜா மலரில் உங்கள் படம்

s



கண் கரு விழியில் போட்டோ

செவ்வாய், 7 டிசம்பர், 2010

போட்டோ பிரிண்ட் காலேண்டர்

 வாங்க வாங்க உங்க போட்டோவை காலேண்டர் ஆக பிரிண்ட் பன்ணுவோம்!

புது வருஷம் பிறக்க போகுது.! உங்க கையால உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு

நீங்களே தயார் செய்த கலேண்டேரை புது வருட பரிசாக கொடுங்க!!!.மகிழுங்க .


இதை டவுன்லோட் செய்ய இங்கே
http://www.ziddu.com/download/12878935/PrintCalendar.exe.html  செல் லவும்.

ஐகானை டபுள் கிளிக் செய்து கொளவும்.




பேஜ் tab கிளிக் செய்து பேப்பர் அளவு ,பார்மட்,கலர் ..செட் செய்யவும்.
picture தேவையானதை செலக்ட் செயய்து கொளவும்.picture 

தரம்,ட்ரிம் , ஷார்ப்நேஸ் அட்ஜஸ்ட் செய்யவும்.

date ,font டேப்களை தேர்வு 

செய்து கொளவும்.

பின்பு பிரிண்ட் கிளிக் செய்து  இமேஜ் டாகுமென்ட் ஆக save  பன்ணவும் .

பிரிண்ட் பன்ணி  stabler பின் அடித்து அல்லது spiral பன்ணவும்.!.

வியாழன், 2 டிசம்பர், 2010

கின்னஸ் ரெக்கார்ட் காணொளி



உடம்பை ரப்பர் போல் வளைத்து சாகசம் செய்யும் காணொளி !!!
வியப்பு ஊட்டும் வேர்ல்ட் flexible man சாகசங்கள்.  


வியாழன், 25 நவம்பர், 2010

....ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே ....

என்ன சினேகா விளம்பரம்னு நினைத்தீர்களா?
நோ நோ..  இது நாம போட்டோவை  ஜொலி
ஜொலிக்கவைக்கிறது ..அதான் ஒளி வட்டம் ...
சிலர் போட்டோவில் அழகாக இருப்பார்கள்...
இன்னும் சிலர் நேரில் பார்ப்பதை விட
போட்டா வில்   மிக அழகாக இருப்பார்கள்.
சிலேர் இரண்டிலும் அழகாக இருப்பார்கள்.
இன்னும் அழகூட்ட தான் இந்த  ஜொலிக்குதே
ஜொலி    ஜொலிக்குதே  ...ஓகே ..இங்கே கிளிக்
பண்ணி ஒரு எப்பெக்ட் தேர்வு செய்து உங்க போட்டோவை
அப்லோட் செய்ய வேண்டியது தான்.சேமித்து கொள்ளலாம்!!

தேவையான எப்பெக்ட் கொடுத்து உங்க போட்டோவை
அழகு படுத்தலாம்.இன்ட்டேன்சிட்டி,அளவு ,குளோ(glow )
இவை கட்டுபடுத்தலாம்.!எப்பெக்ட் கு  தேவையான
brush அளவை தீர்மானிக்கலாம்...அனிமேஷன்  எப்பெக்ட்
ஸ்டைல்,  preview  அங்கயே பார்த்து செலக்ட் பண்ணி 
டவுன்லோட் செய்து கொள்ளலாம்.ஓகே போய் பார்த்து
உங்க போட்டோவை மேற்கு ஏற்றி டவுன்லோட் செயுங்க .


சாரி படம் இந்த பதிவில் அப்லோட் ஆக மாட்டேங்குது.
நீங்க ட்ரை பண்ணுங்க..ஆல் தி பெஸ்ட்.!!!!

புதன், 17 நவம்பர், 2010

ReminderFox

never forget again

 ReminderFox



இப்போது  நெருப்பு உலாவியில் ரிமைண்டேர், டு டூ ,அலாரம்
போன்ற வசதிகளை  பெற இங்கு click  பண்ணனவும்  !
 அடுத்து to டு fire பாக்ஸ் பட்டனை கிளிக் செய்து  
http://releases.mozilla.org/pub/mozilla.org/addons/1191/reminderfox-1.9.8.4-fx+sm+tb+sb.
இன்ஸ்டால் plug இன் addon செய்து கொளவு ம்   .
காலேண்டர் தேவை இல்லை .. உங்க ப்ரௌசெர் fire பாக்ஸ் ல் 
தேவையானதை கொண்டு வரலாம்.விவரங்களுக்கு மேலே 
உள்ள காணொளி பாருங்கள்.. ..

செவ்வாய், 9 நவம்பர், 2010

கரென்சி கன்வெர்ட்டர்

இந்த கரென்சி கன்வெர்ட்டர் மிகவும் உபயோகமாக இருக்கும்
கீழே உள்ள கோடை  உங்க ப்ளோகில் எங்கு வேணுமோ 
அங்கு காப்பி பேஸ்ட்  செய்யுங்கள்!!!




click here !










செவ்வாய், 2 நவம்பர், 2010

அழகிய மியுசிகல் அணிமேடட் வாழ்த்து அட்டை

 வாழ்த்து அட்டை  நீங்களே உருவாக்கி மகிழலாம்.
உங்களுடைய இமேஜ் சேர்த்து சவுண்ட் எபக்ட்ஸ்
கொடுத்து , அல்லது உங்க வெப் கேமரா வழியாக
picture capture செய்யலாம்.இங்கு கிளிக்
செய்து , GET STARTED NOW !! செலக்ட் செய்யவும் !






Easyhi - Send video and music ecards in style!


1 .choose a background ,
செலக்ட் செய்து  தெர்ர்வு செய்யலாம்! அல்லது உங்களுடைய 
 background , upload செய்து கொள்ளலாம்.
2 .add content :-videos ,music ,web கேமரா  வில் 
இருந்து ரெகார்ட் செய்தும் சேர்க்கலாம் .
உங்க muusic ய் எம்பெட் செய்து கொள்ளலாம் 
3 .Text effects தேர்வு செய்து உங்க டெக்ஸ்ட் ய் டைப் செய்யவும் 
animated எபக்ட்ஸ் வேண்டுமானால் சேர்க்கவும். 
write message கிளிக் பண்ணி உங்க மெசேஜ் டைப் பண்ணுங்க.
பிறகு உங்க நேம்,உங்க ஈமெயில் கொடுத்து ,அனுப்ப வேண்டியவரின்
ஈமெயில் கொடுத்து  send now கிளிக் பண்ணுங்கள்  போதும்.!
அனுபுவதற்கு முன்பு preview   பார்த்து கொள்ளலாம்.!! சுமார் 
இருபது நபருக்கு அனுப்பலாம்.send தந்தவுடேன் நீங்க register 
பன்ணியவுடன்  தான் அனுப்ப முடியும்.இதை ஷேர் மற்றும் 
tweet செய்தும் கொள்ளலாம் !!ஸ்டார்ட் now .proceed .
 

புதன், 27 அக்டோபர், 2010

போட்டோ டு டெக்ஸ்ட்


உங்கள் புகைப்படங்களை டெக்ஸ்ட் ஆக மாற்றலாம்!

jpg ,gif , போன்ற எந்த படத்தையும்  எழுத்து வடிவமாக

மாற்றலாம். !! இந்த தளத்திருக்கு செல்ல இங்கு  click ..

பன்ணவும் .போட்டோவை ப்ரௌஸ் செய்து அப்லோட்

செய்யவும். சப்மிட் செய்தவுடன்   டெக்ஸ்ட் கேரக்டர்

செலேக்ட்செய்து டவுன்லோட் செய்யவும்.பிறகு டெக்ஸ்ட்

பைலாக save செய்து விடவும். டெக்ஸ்ட் வடிவமாக இருக்கும்!









திங்கள், 18 அக்டோபர், 2010

அருமையான அலாரம் கிளோக் விட்கேட்


நாம் நம்மை மறந்து நெட்டில் மூழ்கி இருக்கும் நேரம் டைம் போவதே
தெரியாது !!நேரம் பொண்ணானது !   நம்  போன்ற பிளாக் அடிமைகளுக்கு
இந்த  அலாரம் கிளோக் விட்கேட்  மிகவும் பயன் உள்ளதாக  இருக்கும் ..
எத்தனை மணி நேரம் கழித்து அலாரம் வேண்டும் என்று எடுத்து  காட்டாக 
hour ,mins ,sec , field களில்  செட் செய்தால் போதும் !கவுன்ட் டவன் ஸ்டார்ட்
ஆகி விடும்..பிறகு அலாரம் ஒழிக்க ஆரம்பித்து விடும்.

கீழே உள்ள கோடை காப்பி செய்து பேஸ்ட் பன்ணவும்.
(layout---->add gadget---html/java)
 


வியாழன், 14 அக்டோபர், 2010

கெடிகாரம்


அழகிய வால் (ப்ளாக்) கெடிகாரம் உங்களுக்கு !!
இதோ இந்த ஸ்க்ரிப்டை add gadget ,-html , .
காப்பி செய்து உங்கள் ப்ளோகை அலங்கரிங்கள் .


<embed src="http://www.clocklink.com/clocks/0054-brown.swf?TimeZone=India_NewDelhi&"  width="250" height="250" wmode="transparent" type="application/x-shockwave-flash">  .


கெடிகாரம் ரெடி!!!

திங்கள், 4 அக்டோபர், 2010

பாடல்

சிவன்  பாடல்  கேட்போமா ?
கீழே உள்ள ஸ்க்ரிப்டை பாடி டாக் குள் காபி பண்ணுங்க!!



     Get this widget |     Track details  |click!!   

thanks go!!!

புதன், 29 செப்டம்பர், 2010

வீடியோ கன்வெர்ட்டர்


More widgets at Widgia.com
 டெய்லி motion , யு tube , கூகுள் வீடியோ போன்ற வீடியோ

ஆடியோ களை உங்களுக்கு வேண்டிய போர்மட் வடிவத்தில்

மாற்றிக்கொள்ள ஒரு அருமையான தளத்துக்கு செல்ல

இங்கு click!!    பன்ணவும். சுமார் பனிரெண்டு பார்மட்

mp3 ,flv ,wav gif ,jpg என்று வித  விதமான வடிவங்களில்

இந்த யு tube , கன்வேர்டேரில் ஒரு நொடியில் 

அந்த தளத்தின் முழு முகவரி தந்து கன்வெர்ட் என்ற 

பட்டனை கிளிக் செய்து   டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மூன்று முறை நாம் கன்வெர்ட் செயாலாம் !அதற்கு மேல் வேண்டும்

என்றால் register , செய்து கொண்டு கன்வெர்ட் பன்ண்லாம்.

புதன், 22 செப்டம்பர், 2010

அழகிய லோகோ (LOGO)

அழகிய  லோகோ  உருவாக்க  வேண்டுமா ?

இங்கு click  செய்யவும்.



















இங்கு உங்கள் லோகோ ஸ்டைலை தேர்ந்து கொள்ளவும்.

aduthu  பட்டன் ஸ்டைலை தேர்வு செய்யவும்.









பின்னனி நிறம் ,தோற்றம் ,எழுத்து அளவு, விருப்பம் 

போல் செலக்ட் செய்து ரெண்டர் (render ,)லோகோ பட்டன்

செலக்ட்  பண்ணி டவுன்லோட் இமேஜ் கிளிக் செய்து 

சேவ்  பண்னலாம் அல்லது கெட் html code , கிளிக் பண்ணி 

ஹ்த்ம்ல் கோடை காப்பி செய்து உங்கள் ப்ளோகில் எங்கு  

வேண்டும் அங்கு இணைக்கலாம் . அழகிய லோகோ 

நொடியில் தயார் ..கருத்துகளை சொல்லி விட்டு போங்க !! 

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

உங்கள் ப்ளாக் விசிடரை வித்யாசமாக வரவேற்க .



உங்கள்  ப்ளாக்   விசிடர்களை  உற்சாக  படுத்த
அவர்களிடம் அவர்கள் பெயரை டைப் செய்ய
சொல்லி (விருப்பமான வன்னத்தில்)  அவர்கள்
உங்கள் ப்லோகை திறக்கும் போது அவர்களை
உற்சாக படுத்தி வரவேற்க இந்த ஸ்க்ரிப்டை பாடி
டாக் குள் காபி பண்ணுங்கள்!பிறகு பாருங்க...




திங்கள், 13 செப்டம்பர், 2010

பேசும் அவதார்

உங்கள் சொந்த குரலில் பேசி பேசும் கேரெக்ட்டேர்களை உருவாக்க

இங்கு click பண்ணுங்கள்.

















create Voki  , செலக்ட் செய்து தேவையான காரெக்டரை

தேர்ந்து எடுத்து நமக்கு தேவையான வாய்ஸ் ரெகார்ட் செய்து

(நீங்கள் மைக் யு ஸ் பண்ணி உங்கள் சொந்த் குரலில் ரெகார்ட் பண்லாம் )

உங்களுக்கு பிடித்தமான படத்தை உங்கள் கணினியில் இருந்து uplod ,

செயலாம், அழகிய பின்னை செலக்ட் செய்து save , செய்து done , option  ,

கிளிக் செய்து பப்ளிஷ் செய்து கோடை (ஸ்கிரிப்ட்) பெறலாம் .

பிறகு எம்பெட் செய்யலாம்.பிளே பட்டன் கிளிக் செய்து கேட்கலாம்

புதன், 8 செப்டம்பர், 2010

இனிய நாள்!!



















ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கோலம் இடலாம் !!

புள்ளிகள் இல்லாமல் கோலம்
பூக்களால்  வரைவோமா ?
வாங்க மாயா   ஜாலத்தை   காண   இங்கு  !!!
click here!!


















இந்த தளத்தில்   மௌஸ் ய்  கொண்டு உங்கள்

கற்பனைக்கு ஏற்ப மலர்களால் அலங்கரிக்கலாம்.!!


மலர்களின் இதழ் அளவு, நிறம் இவைகளை 


தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம் .


இதை save ,பண்ணி PNG , imagae ,ஆக சேமிக்கலாம்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

ஆன்லைன அலாரம் கிலோக்





















நாம் வலை பக்கங்களில் நம்மை மறந்து மூழ்கி இருக்கும் 

போது நம்மை தட்டி எழுப்ப இதோ ஒரு இனைய தளம் ..

இங்கு கிளிக் பண்ணுங்க..click!!




























ப்ளூ,ப்ளாக் சில்வர் கிரீன் ஆரஞ் என 

பின்னனி வன்னம் மாற்றி கொள்ளலாம் 

அனலாக் மற்றும் டிஜிட்டல் கிலோக் ஆக 

மாற்றி கொள்ளலாம்! small ,மீடியம்,,large 

என்று தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம் .

நிறைய options ,உள்ளது !! ட்ரை பண்ணி 

பாருங்கள்..மறக்காமல் ஒட்டு போடுங்கள்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

Motivation of , தி டே







































ஒரு  படம்  ஆயிரம்  வார்த்தைகளை   சொல்லும் !


ஓவ்வொரு  முறை  உங்கள்   ப்ளாக்  திறககபடும்  போது

அழகிய  படங்களுடன்  அருமையான  வாழ்க்கைக்கு

தேவையான பாடங்களை quotes , வாக்கியம் களாக




கோர்வையுடன் Motivation of  , தி டே காட்சி 

அளிக்கிறது .இந்த ஸ்க்ரிப்டை உங்கள் பாடி

 டாக் குள் காப்பி பன்ணவும்.




<table>
<iframe
src ="http://mediasolutionsmedia.com/Mmedia/Art/Photography/Pictures/motivation/motivationalposters.html" width="500" height="630" frameborder="0" scrolling="no" marginwidth="0" marginheight="0"
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwSck6m-Yuv8kvtspRWeCBecQIQZtI4LJen52VBBMANIUcVPx2mct-ceWmtQE2IMLZ6FIsqsfWzl6gG2aHp6sZSeKFHeyZSxhqh6IfKYheegaOCjQ2UkwVTEZxUro4Uk0hC9bh68vYLC4/s1600-h/securedownloadCA3SY1V3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwSck6m-Yuv8kvtspRWeCBecQIQZtI4LJen52VBBMANIUcVPx2mct-ceWmtQE2IMLZ6FIsqsfWzl6gG2aHp6sZSeKFHeyZSxhqh6IfKYheegaOCjQ2UkwVTEZxUro4Uk0hC9bh68vYLC4/s400/securedownloadCA3SY1V3.jpg" vt="true" width="400" /></a></div>
</iframe>
</table>

புதன், 18 ஆகஸ்ட், 2010

ஆன்லைன ரேடியோ விட்கேட்

ஆன்லைன ரேடியோ இதோ உங்கள்  ப்லோகிற்கு

இந்த ஸ்க்ரிப்டை உங்கள் பாடி டாக் குள் காப்பி செயுங்கள்




please go: 


































-------------------------------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

நியூஸ் ஸ்க்ரோல்லர்



அமெரிக்கன்,வேர்ல்ட் நியூஸ் பிரான்ட் நியூஸ்டிக்கர் ஸ்க்ரோல்லர்
உங்கள் ப்ளோகில் வேண்டுமா? இதை காப்பி பண்ணி பாடி டாக் குள்
போடுங்கள் .அப் டேட்டெட் உலக செய்திகள் மற்றும் அமெரிக்கன்
நியூஸ் உடனுக்குடன் உங்கள் ப்ளோகில் ஸ்க்ரோல் ஆக தொடங்கும்.
------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------




செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

ப்ளோகில் மின்னல் தோன்ற...

மின்னல் உங்கள் ப்ளோகில் தோன்ற....





















<html>
<head>
<title> Lightning </title>
<script language="JavaScript">
<!--
//****************************//
var stream_width        = 5;
var max_segments        = 40;
var max_segment_length  = 20;
var glow_color          = "#3399FF"
var fork_top            = 0;
//***************************//
var striker = ""
var angle_holder = new Array();
var length_holder = new Array();
length_holder[0]  = fork_top;
var temp = length_holder[0];
var last_pos = 0;
dot = new Image();dot.src = "http://i1022.photobucket.com/albums/af349/geetha6/adot-1.jpg";
function strike()
 {
  with (Math)
   {
    disp = round((random() * 200))
    timer = round((random() * 1000))
    y = round((floor(random()*document.body.offsetWidth)-30))
    seglen = round((random()*max_segment_length))
    length_holder[1] = round(((random() * 2)*seglen))
    for(a=0;a<max_segments+1;a++){angle_holder[a] = round((random() * 4) - ((random()*2)*2))}
    for(a=1;a<max_segments+1;a++){length_holder[a] = round(length_holder[a-1] + ((random() * 2)*seglen))}
   }
  for(count=0;count<max_segments+1;count++)
   {
    for(x=temp;x<length_holder[count];x+=3)
     {
      y+=angle_holder[count]
 striker+='<img src="'+dot.src+'" style="position:absolute;top:'+x+';left:'+y+';height:'+stream_width+';width:'+stream_width+';filter:GLOW(color='+glow_color+')">'
     }
temp = length_holder[count]
last_pos = x;
   }


   holder.innerHTML = striker
   if(last_pos > (document.body.offsetHeight - 20))
    {
// GROUND
}
   striker = ""
   setTimeout("holder.innerHTML = striker",disp)
   setTimeout("strike()",timer)
 }
//-->
</script>
</head>
<body bgcolor="black" onload="strike()">
<span id="holder"></span>
<center>
<br><br><br>
</center>
</body>
</html>




layout >  add gadget ---html  >>copy and paste!!!

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பிரென்ட் ஷிப் வாழ்த்துகள் !!

























இனிய பிரென்ட் ஷிப் வாழ்த்துகள் 
வலை உலக அன்பர்கள், சகோதர 
 சகோதிரிகள் அனைவர்க்கும் ,
 கருத்து மற்றும் ஓட்டு போட்டு எங்களை 
உற்சாக படுத்தும்    அனைவர்க்கும் 
இனிய பிரென்ட் ஷிப் வாழ்த்துகள் !
இந்த தினத்தை கொண்டாட உங்கள் ப்ளோகில் 
கொட்டும் இதயங்களை போட்டு உங்கள் 
பிரென்ட் ஷிப் அன்பை வெளிபடுத்துங்கள்.
இதற்கான ஸ்க்ரிப்டை கீழ் கண்ட 
முகவரி யில் பெற்று கொள் ளவும்.  






புதன், 28 ஜூலை, 2010

உங்கள் ப்ளோகில் நட்சத்திரம் பொழிய வேண்டுமா ...

உங்கள் ப்ளோகில் நட்சத்திரம் கொட்ட கீழே உள்ள

ஸ்க்ரிப்டை பாடி டாக் குள் காபி செய்யுங்கள்.


<div class='widget-content'><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:153px;top:7px;width:auto;height:747px;z-index:1;" scrollamount=""><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:215px;top:51px;width:auto;height:543px;z-index:1;" scrollamount="6"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:382px;top:66px;width:auto;height:185px;z-index:1;" scrollamount="2"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:801px;top:72px;width:auto;height:196px;z-index:1;" scrollamount="5"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:834px;top:32px;width:auto;height:775px;z-index:1;" scrollamount="3"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:852px;top:83px;width:auto;height:42px;z-index:1;" scrollamount="6"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:527px;top:61px;width:auto;height:57px;z-index:1;" scrollamount="4"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:448px;top:22px;width:auto;height:576px;z-index:1;" scrollamount="1"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:368px;top:84px;width:auto;height:136px;z-index:1;" scrollamount="4"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:172px;top:53px;width:auto;height:753px;z-index:1;" scrollamount="5"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:447px;top:86px;width:auto;height:273px;z-index:1;" scrollamount="4"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:117px;top:2px;width:auto;height:690px;z-index:1;" scrollamount="1"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:766px;top:63px;width:auto;height:600px;z-index:1;" scrollamount="1"><span class="falling1"><img src="http://i251.photobucket.com/albums/gg294/wafpaf/fallingobjects/images/star6.gif" /></span></marquee><marquee behavior="scroll" direction="down" style="position:absolute;border:0px;padding:0px;margin:0px;left:804px;top:61px;width:auto;height:794px;z-index:1;" scrollamount="7"> 
</marquee></div>

செவ்வாய், 27 ஜூலை, 2010

வைரஸ்




Photobucket


கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்
கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?
1. Boot Sector Viruses:
அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.
2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:
இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.
3. Stealthy Virus:
இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர்.  நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.
4. MultiPartite:
இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.
5. Polymorphic:
பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.
6. Macro
மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள்.