Thought for the day


சனி, 5 மார்ச், 2011

ஆன்லைன் CV க்ரியேட்டர்

 நல்ல கம்பனி யில்  வேலை பார்க்க ஆசையா?
 அப்ப உங்க CV யை  ப்ரோபசென்  லுக் உடன் 
உருவாக்க  ஆன்லைன் CV க்ரியேட்டர்  சைட் PDF வடிவில்.
 உங்கள்  C V ,பயோ டேட்டா online ல் தயார் செய்து 
உருவாக்க அருமையான தளம் இதோ இங்கு கிளிக் 
பண்ணுங்க.நிறையே மாடல்,மற்றும் டெம்ப் லேட்கள்  
உண்டு..உங்கள் CV மாடல் களை தோன்ற செய்யலாம்.
pdf  பார்மட் ல்  விருப்பமான டெம்ப்லேட் வடிவில்  டவுன்லோட்

செய்து கொள்ளலாம். பிறகு பிரிண்ட் பண்ண லாம்.

அடுத்து உங்க CV ,பயோ டேட்டா  வை  வீடியோ வடிவில் 

அறுபது செகண்ட்ஸ் ல், உங்களை அறிமுக படுத்தி கொள்ளலாம்!!
இங்கு செல்லுங்கள் ....view !!!

இங்கு சென்று வெப் காமெரா மூலம்  ரெகார்ட் செய்யலாம்.

அல்லது  உங்க வீடியோ பைல் லை  அப் லோட் செய்யலாம்.


சனி, 19 பிப்ரவரி, 2011

பென்சில் ஸ்கெட்ச்

 உங்க போட்டோவை பென்சில் ஸ்கெட்ச் ஆக மாற்றுவோம் !!
 வாங்க இங்கே கிளிக் பண்ணுங்க ! கிளிக் !!. 
 இங்கு உங்க போட்டோவை upload செய்தால் போதும்.!


ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

நாங்களும் வலேண்டின் டே கொண்டாடுவோம்




நாங்களும் வலேண்டின் டே கொண்டாடுவோம் 


வியாழன், 10 பிப்ரவரி, 2011

ம்யூசிகல் ரொமாண்டிக் லவ் லெட்டர்


 
valentine டே வந்து கொண்டு இருக்கிறது!!
உங்களுக்கு அன்பானவருக்கு மனதில் வெளிப்படும்
ரொமாண்டிக் லவ் லெட்டரை முழு நிலவில் எழுத
இங்கே click  பண்ணுங்க.....மனதில் உள்ளதை
கவிதைகளாக இங்கு எழுதி உங்கள் மென்மையான
அன்பை வெளிபடுத்த இனிய தளம் இது...எடுங்க
பேனாவை!எழுதுங்க..! டைப் யுவர் லெட்டர் பாக்ஸ் ல்
அழகிய பின்னனியுடன் உங்க ம்யூசிகல் லெட்டர்
தோன்றும் ..கோடை காபி செய்து பேஸ்ட் பண்ணுங்க.
டாப் டென்

Valentines Day Another Way Powerpoint Presentation -

புதன், 2 பிப்ரவரி, 2011

கிட்ஸ் செஸ் ஜோன்


நேற்று  ஆன்லைன செஸ் பற்றி பார்த்தோம் .

இன்று குழந்தைகளுக்காக பிரத்யேமாக கிட்ஸ்

செஸ் ஜோன் பற்றி பாப்போம்.குழந்தைகள்

தங்கள் செஸ் திறமையை காட்ட இத்தோ ..

click here to play kids!!!!

இங்கு சென்று அக்கௌன்ட் க்ரியட்  பண்ணி ,மெயில் ஆக்டிவட்
ஆனவுடன் விளையாட ஆரம்பிக்கலாம் !

மூளைக்கு வேலை செஸ் விளையாடலாம் வாங்க !

செஸ் ஒரு அருமையான விளையாடு ! எத்தனையோ தளங்கள்
உள்ளது விளையாட ...இந்த தளத்தில் சென்று விளையாடுங்கள்
ஸ்வராசயமா  விளையாட இங்க click பண்ணுங்க !!
இங்கு கம்ப்யூட்டர் உடன் மற்றும் நண்பர்களை இன்வைட்  செய்தும்
விளையாடலாம் ,anonymous random chess பிளேயர்ஸ் கூட விளையாடலாம்.
ஓவ்வறு இன்டிவிஜுவல் மூவ்க்கும் டைம் லிமிட் உண்டு.உங்க செஸ்
ஆர்வத்தை மற்றும் பிராக்டிஸ் பண்ணி கொள்ளலாம் .செஸ் கலர்
தேர்வு செய்யலாம்.! மொழி மற்றும் சவுண்ட் செலக்ட் செய்யலாம்.
 
registeration தேவை இல்லை . டைரக்ட் ஆக விளையாடலாம்.
என்ன கிளம்பிடீன்களா? ஆல் தி பெஸ்ட் !!உங்க ஸ்கோரை மறக்காம
எனக்கு சொல்லுங்க.உங்க மூளையை ஷார்ப் ஆக்குங்க .