Thought for the day


Animated videos லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Animated videos லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 மார்ச், 2011

யு டுயுப் வழங்கும் GoAnimate






 GoAnimate   application இல்  அணிமேடட் வீடியோஸ்  நீங்கள்

விரும்பிய வண்ணம்உருவாக்கலாம்..வாங்க!! இங்கு click

பண்ணி  செல்லவும்..டூ ட்டோரியல் மூலம் உதவி பெறலாம்.
 ஒரு  பின்னணி தேர்வு செய்து , 

விரும்பிய காரெக்ட்டர்  செலக்ட் பண்ணி , அதற்கு வாய்ஸ் டைப் செய்து  , preview  பார்த்து .நிறையே சீன் create பண்ணலாம். .நீங்கள் உறுவாக்கிய வீடியோ வை ஷேர் பண்ண லாம்.. picture file ஆக சேமித்து கொள்ளலாம். தேவை பட்டால் அப்லோட் செய்து மகிழலாம். ப்ரேம்ஸ் யுஸ் பண்ணலாம்.!!