Thought for the day


புதன், 22 செப்டம்பர், 2010

அழகிய லோகோ (LOGO)

அழகிய  லோகோ  உருவாக்க  வேண்டுமா ?

இங்கு click  செய்யவும்.



















இங்கு உங்கள் லோகோ ஸ்டைலை தேர்ந்து கொள்ளவும்.

aduthu  பட்டன் ஸ்டைலை தேர்வு செய்யவும்.









பின்னனி நிறம் ,தோற்றம் ,எழுத்து அளவு, விருப்பம் 

போல் செலக்ட் செய்து ரெண்டர் (render ,)லோகோ பட்டன்

செலக்ட்  பண்ணி டவுன்லோட் இமேஜ் கிளிக் செய்து 

சேவ்  பண்னலாம் அல்லது கெட் html code , கிளிக் பண்ணி 

ஹ்த்ம்ல் கோடை காப்பி செய்து உங்கள் ப்ளோகில் எங்கு  

வேண்டும் அங்கு இணைக்கலாம் . அழகிய லோகோ 

நொடியில் தயார் ..கருத்துகளை சொல்லி விட்டு போங்க !! 

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

உங்கள் ப்ளாக் விசிடரை வித்யாசமாக வரவேற்க .



உங்கள்  ப்ளாக்   விசிடர்களை  உற்சாக  படுத்த
அவர்களிடம் அவர்கள் பெயரை டைப் செய்ய
சொல்லி (விருப்பமான வன்னத்தில்)  அவர்கள்
உங்கள் ப்லோகை திறக்கும் போது அவர்களை
உற்சாக படுத்தி வரவேற்க இந்த ஸ்க்ரிப்டை பாடி
டாக் குள் காபி பண்ணுங்கள்!பிறகு பாருங்க...




திங்கள், 13 செப்டம்பர், 2010

பேசும் அவதார்

உங்கள் சொந்த குரலில் பேசி பேசும் கேரெக்ட்டேர்களை உருவாக்க

இங்கு click பண்ணுங்கள்.

















create Voki  , செலக்ட் செய்து தேவையான காரெக்டரை

தேர்ந்து எடுத்து நமக்கு தேவையான வாய்ஸ் ரெகார்ட் செய்து

(நீங்கள் மைக் யு ஸ் பண்ணி உங்கள் சொந்த் குரலில் ரெகார்ட் பண்லாம் )

உங்களுக்கு பிடித்தமான படத்தை உங்கள் கணினியில் இருந்து uplod ,

செயலாம், அழகிய பின்னை செலக்ட் செய்து save , செய்து done , option  ,

கிளிக் செய்து பப்ளிஷ் செய்து கோடை (ஸ்கிரிப்ட்) பெறலாம் .

பிறகு எம்பெட் செய்யலாம்.பிளே பட்டன் கிளிக் செய்து கேட்கலாம்

புதன், 8 செப்டம்பர், 2010

இனிய நாள்!!



















ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கோலம் இடலாம் !!

புள்ளிகள் இல்லாமல் கோலம்
பூக்களால்  வரைவோமா ?
வாங்க மாயா   ஜாலத்தை   காண   இங்கு  !!!
click here!!


















இந்த தளத்தில்   மௌஸ் ய்  கொண்டு உங்கள்

கற்பனைக்கு ஏற்ப மலர்களால் அலங்கரிக்கலாம்.!!


மலர்களின் இதழ் அளவு, நிறம் இவைகளை 


தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம் .


இதை save ,பண்ணி PNG , imagae ,ஆக சேமிக்கலாம்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

ஆன்லைன அலாரம் கிலோக்





















நாம் வலை பக்கங்களில் நம்மை மறந்து மூழ்கி இருக்கும் 

போது நம்மை தட்டி எழுப்ப இதோ ஒரு இனைய தளம் ..

இங்கு கிளிக் பண்ணுங்க..click!!




























ப்ளூ,ப்ளாக் சில்வர் கிரீன் ஆரஞ் என 

பின்னனி வன்னம் மாற்றி கொள்ளலாம் 

அனலாக் மற்றும் டிஜிட்டல் கிலோக் ஆக 

மாற்றி கொள்ளலாம்! small ,மீடியம்,,large 

என்று தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம் .

நிறைய options ,உள்ளது !! ட்ரை பண்ணி 

பாருங்கள்..மறக்காமல் ஒட்டு போடுங்கள்.