Thought for the day
செவ்வாய், 13 ஜூலை, 2010
வர்ண மாயாஜாலம்
முதலில் அணைத்து நல்ல அன்பு உள்ளங்களுக்கும் என்
மனமார்ந்த நன்றி !என்னை உற்சாக படுத்தி ,ஒட்டு போட்டு
வரவேற்று என் பதிவுகள் பாப்புலர் ஆக பக்கபலமாக உள்ள
அனைவர்க்கும் என் பணிவான வணக்கத்தை தெரிவிக்கிறேன் !
தொடர்ந்து உங்கள் ஆதரவை தர வேண்டுகிறேன் ...
உங்கள் ப்ளாக் background , (பின்னநி) கலர்புல ஆக மாறனுமா?
வானவில்லை போல் வர்ண ஜாலமாய் தோன்றனுமா?
மவ்ஸ், கிபோர்ட் இல்லாமல் , உங்கள் ப்ளாக் வண்ண மயமாய்
தோன்ற பாடி டாக் குள் கீழ்லே உள்ள ஸ்க்ரிப்டை காப்பி,பேஸ்ட்
பன்ணுங்கள்.அல்லது add gadget ,html /ஜாவா ஸ்கிரிப்ட் மூலம்
பேஸ்ட் செய்து save , பண்ணி பாருங்கள் இந்த அற்புத நிறம்
மாற்றத்தை. இதன் ஸ்பீட் அளவை நாம் நிர்னைக்கலாம் .
எபக்ட்டையும் நாம் தீர்மானிக்கலாம்.!!
சனி, 10 ஜூலை, 2010
போட்டோ ப்ரேம் ஷோ
டிஜிட்டல் போட்டோ சாப்ட்வேர்
உங்கள் போட்டோகளை டிஜிட்டல் ,ஸ்டைல் எபக்ட்ஸ் உடன் மெருகு ஏற்றி
ஆல்பம் செய்யலாம். ப்ளாக் மற்றும் வெப் பேஜ் ஆக இணைக்கலாம்..
போட்டோ இ கார்ட்ஸ் உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்து டிசைன் செய்யலாம் .
அழகிய டெஸ்க்டாப் வால் பேப்பர் மற்றும் மொபைல் வால் பேப்பர் உருவாகலாம்
இதனை பெற இங்கு கிளிக் பணவும்.!!! 2 .02 , mb , அளவு ! download here !
செவ்வாய், 6 ஜூலை, 2010
சுற்றி சுற்றி வந்தீங்க..
உங்கள் ப்ளோகில் கர்ஸ்செரை சுற்றி ஒலி வட்டம் போல் எழழுத்துகளை
சுற்ற வைக்க கீழே உள்ள ஸ்க்ரிப்டை ஹெட் டாக் குள் காப்பி பன்ணவும்.!
Your message here (QUOTED STRING),
var msg = "Geethas Womens Special and Tech";
இந்த msg , இடத்தில உங்களுக்கு தேவையான வார்த்தைகளை மாற்றி
கொள்ளுங்கள் !பிறகு பாருங்கள் எழுத்துகள் சுற்றுவதை ..ஸ்டார்ட் ரெடி!!
வெள்ளி, 2 ஜூலை, 2010
கார் வாங்கலயா கார்...
கார் வாங்குறீங்களா?
புது வீடு..
புது காரூ ...
பிரமாதம் ..
இப்பலாம் கார் வாங்குறது ரொம்ப ஈசிங்க ..
10000 , கட்டிட்டு , வந்தால் போதுமுங்க !!
பல பள கார் i10 (போல), வீட்டு முன்னாடி
கொண்டு வந்து நிறுத்திடல்லாம் தவணை
முறையில் .. அதுக்கான கண்ணிபான் பற்றிய
ஸ்கிரிப்ட் தான் இதோ !! பாடி டாக் குள் காப்பி
பண்ணுங்க !அவ்ளோ தான் . கணக்கு பண்ணி
எந்த சார் வாங்கலாம்னு முடிவு பண்ணுங்க.
உங்க பட்ஜெட் ஒத்து வரலைனா ..நான்
பொறுப்பு இல்லைங்கோ.. என்நை திட்டாதீங்க !!
ஞாயிறு, 27 ஜூன், 2010
உங்களை குறிப்பிட்ட வெப் சைட்டுக்கு அழைத்து செல்ல ...
ப்ளாக் அலாரம் பார்த்தோம் ! என்னை உற்சாக படுத்தி ஓட்டு போட்டு என்னை
மேலும் இது போன்ற ஸ்கிரிப்ட் பற்றி எழுத உதவிய அணைத்து அன்பு
உள்ளங்களுக்கும் என் பணிவான வணக்கம் ! நன்றி .. அமோக வரவேற்பை
வழங்கிய ப்ளாக் அலாரத்தை தொடர்ந்து ,உங்கள் பொன்னான நேரத்தை
ஞாபக படுத்தினால் மட்டும் போதாது !!நீங்கள் அடுத்து எந்த பக்கத்தை
பார்வை இட விருப்பமோ அந்த பக்கத்தின் அட்ரஸ் (URL ,) கொடுத்து
reminder , அலராம் செட் செய்தால் போதும . அந்த பக்கத்துக்கு
குறிபிட்ட நேரம் முடிந்தவுடன் தானாகவே ரீடைரக்ட் செயப்பட்டு
உங்களை அழைத்து செல்லபடும் !!சோ.. ஒரே பக்கத்தில் நாம்
உணர்ச்சி வசப்பட்டு மெய் மறந்து இருந்தோம் என்றால் கூட
தப்பு இல்லை.இந்த ஸ்கிரிப்ட் உங்களை குறிப்பிட்ட வெப் சைட்டுக்கு
அழைத்து சென்று விடும். ,,உங்கள் டைம் மிச்சம் ஆகும். ஓகே?
என் தளத்தில் இணைந்த அன்பு உள்ளங்களை வர வேர்க்கிறேன்!!
முதலில் உள்ள ஸ்க்ரிப்டை ஹெட் டாக் குள் காப்பி செய்யுங்கள்.
இரண்டாவது உள்ள ஸ்க்ரிப்டை உங்கள் பாடி டாக் குள் காப்பி
செய்து மகிழு ங்கள்!! கருத்துகளை மறக்காமல் சொல்லுங்கள்.!!
வியாழன், 24 ஜூன், 2010
ப்ளோகில் பல்லி வர வழைக்க...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




