Thought for the day


சனி, 10 ஏப்ரல், 2010

C ++ மொழி




எளிய தமிழில் C ++ மொழி பற்றி திரு ராமநாதன் எழுதி உள்ள 
e   புத்தகம் படிக்க இங்கு டவுன்லோட் பண்ணுங்க.  download

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

நன்றி

வருகை தந்த அணைத்து நண்பர்களுக்கும் நன்றி!
ஓட்டு போட்டு ஆதரித்த அனைவர்க்கும் மிக்க நன்றி.
என் ப்ளோகில் இணைத்த அனைவர்க்கும் என் வணக்கம். 
தொடர்ந்து அதரவு தரும் அணைத்து நல்ல  உள்ளங்களுக்கும் 
என் பணிவான வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் ..

திங்கள், 5 ஏப்ரல், 2010

C மொழி



எளிமையான தமிழில் 'C Language ' (மொழி௦ )     கற்றுகொள்வோமா?    
திரு ராமநாதன் எழுதிய புததகம் (pdf ) வடிவத்தில் உள்ளது. கிளிக் ! downloadl            

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

அழகிய எபக்ட்ஸ்

உங்கள் புகைப்படங்களுக்கு அழகிய எபக்ட்ஸ்
தனது மெருகூட்டலாம் வாங்க..


Water Effect
www.watereffect.நெட் 
இது போல் உங்கள் புகை படங்களுக்கு  எபக்ட் தனது மகிழுங்கள் !
------------------------------------------------------------------------------------
mirror எபக்ட்  

www.mirroreffect.net








 

-------------------------------------------------------------------------
படங்களை merge செய்ய www.imagemerger .net 

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

Butterfly டெக்ஸ்ட்



Butterfly டெக்ஸ்ட்
உங்கள் பேஜ் ஓபன் ஆன உடன் மௌஸெஐ நகர்த்தும் போது
butterfly  எபக்ட்  வருவதற்கு இந்த கோடை  எடிட் html  ல் சேர்க்கவும்.

புதன், 31 மார்ச், 2010

டெக்ஸ்ட்





















X -Fonter


நீங்கள் type  செய்கின்ற டெக்ஸ்ட்டை முப்பரிமான

3 d டெக்ஸ்ட் லோகோ தயாரித்து இமேஜ் file ஆக

உங்கள் வெப் தலத்தில் சேமிக்கலாம்.

பான்ட்களை மேலாண்மை செய்ய , பார்வை இட இந்த

X -Fonter உதவுகிறது .

true type ஓபன் type , போஸ்ட் ஸ்கிரிப்ட் போன்ற எல்லா

பிரிவுகளை கை ஆளும். இதை கொண்டு 3 d கிராபிக்ஸ்

தயார் செய்யாலாம். கிளிக் here !!!

 Download