Thought for the day


புதன், 5 ஜனவரி, 2011

ஏஜ் கால்குலேட்டர்


புத்தாண்டு  பிறந்தாச்சு ..உங்க வயதை துல்லிதமாக கணக்கிட 

இதோ  ஏஜ் கால்குலேட்டர்  உங்களுக்காக ......இங்கே கிளிக்

பண்ணுங்க ..இங்கு உங்க இமேஜ் ய் உப்லோஅது செய்யலாம்.

பிறகு பர்த் டே ,டேட்..செலக்ட் செய்து ...கால்குலேட் கிளிக் செய்யவும் !
 மறக்காமல் ஓட் போடுங்க!!

செவ்வாய், 28 டிசம்பர், 2010

கருப்பு பூனை

          கருப்பு பூனை  பாருங்க..
                                                                                           

                   

திங்கள், 27 டிசம்பர், 2010

காலம் பொன் போன்றது

 நாம் ப்ளாக் அட்டிக்ட்ஸ் ஆகாமல் இருக்க இதோ அருமையான
ஓடோமீட்டர் கவுன்ட் ஸ்டார்ட்டர் உங்களுக்காக..பாருங்க..

நாம் விசிட்டர்ஸ் பேஜ் வியு பார்த்து இருக்கிறோம் !!!கவுன்ட் ஆகும்.
அது போல் இந்த கவுன்டரை உங்க  ப்ளோகில்   செட் செய்து விட்டால் ...
 அலாரம் போல் உங்க விசிட்டர் ப்ளோகை பார்வை இட ஆரம்பிக்கும்
போது கவுன்ட் டவன் ஸ்டார்ட் ஆகி விடும்..இந்த ஓடோமீட்டர் ஓட
ஆரம்பித்து விடும்.உங்க விசிட்டர் அலெர்ட் ஆகி அடுத்த வேலையை
ஸ்டார்ட் பண்ண கிளம்பி விடுவார் !! அவர் உங்க ப்ளோகில் மெய்மறந்து
அவர் வேலை கெட்டு விட்டால்...உங்களை தான் திட்டுவார்...என் நேரம்
எல்லாம் இந்த ப்ளோக் ஆல் வீண் ஆகி விட்டது என்று..ஜஸ்ட் awareness 

 டோன்ட் மிஸ்டேக்   ப்ளீஸ்!!!!..என்னடா .ப்ளாக் பார்க்க ஆசை ஆசையா
வந்தா ...இப்படி துரத்துராங்கனு  பீல் பன்னாதீக மக்காஸ்......

நாம் ப்ளாக் அட்டிக்ட்ஸ் ஆகி விட கூடாதுன்னு !! தான் இப்புடி...ஓகே?
ஹ..ஹ.ஹி.ஹி !



இந்த கோடை காப்பி பேஸ்ட் செயுங்க ...உங்க ப்ளாக் வாசலில்...
உங்க விசிடர் பொன்னான நேரத்தை காப்பாற்ற...(add gadget )


<br><embed src="http://www.pageplugins.com/generators/odometer/odometer.swf?Color1=0x0000FF" width="325" height="123" wmode="transparent" name="odometer" align="middle"> </embed><br>

வியாழன், 23 டிசம்பர், 2010

ஸ்மைலி வேணுமா ஸ்மைலி

வித விதமான எமோஷன்ஸ் ஸ்மைலிஸ் உருவாகக்லாம் .
இங்கு click பண்ணுங்க !
சுமார் இருபது அநிமேட்டடு  ஸ்மைலி  உள்ளது..
என்ட்டர் டெக்ஸ்ட் மெசேஜ் பாக்ஸ் ல் மெசேஜ் டைப்
செய்து சப்மிட் கிளிக் செய்தால் போதும்.கோடு
ஜென ரேட்டர் ஆகி விடும் .பிறகு உங்களுக்கு
வேண்டிய இடத்தில காபி பேஸ்ட் பணி கொள்ளவும்./






இனிய கிறிஸ்தமஸ் வாழ்த்துக்கள்












வணக்கம் .நன்றி.மீண்டும் வருக!

வெள்ளி, 17 டிசம்பர், 2010

எல்லோ ரிமைண்டர்

 உங்கள் டெஸ்க் டாப் க்கு ஒரு ரிமைண்டர் .
 ஹாண்டி யூட்டிலிட்டி 
ரிமைண்டர்
கலேண்டேர்
நோட் புக்
ஆர்கன்நைசெர்
இதை பெற இங்கு  click   பண்ணவும் .
  http://www.ziddu.com/download/13008798/yellow_reminder_setup.exe.html
பைல்-நியூ டாஸ்க் ஓபன் செய்து டைப் செய்யவும்.
டைம் செட் செய்து கொள்ளலாம்.
options சென்று 12hours ,24hours டைம் செட் செய்யலாம்.
password செட் செய்து கொள்ளலாம்.
கம்ப்யுட்டரை ஷட் டவன் கூட செய்துகொள்ளலாம்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

போட்டோ எபக்ட் ஜெனரேட்டர்


உங்க போட்டோவை அப்லோட் செய்து வித விதமான
எபக்ட்களை தந்து மகிழ இதோ ஒரு அருமையான தளம்.
இங்கு கிளிக் செய்யுங்கள். 
செலக்ட் எபக்ட் !
உங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்யவும்.
choose  file  
upload  
get code ! 

கடலில் மகாலட்சுமி   தோற்றம்





ரோஜா மலரில் உங்கள் படம்

s



கண் கரு விழியில் போட்டோ