உங்கள் சொந்த குரலில் பேசி பேசும் கேரெக்ட்டேர்களை உருவாக்க
இங்கு click பண்ணுங்கள்.
create Voki , செலக்ட் செய்து தேவையான காரெக்டரை
தேர்ந்து எடுத்து நமக்கு தேவையான வாய்ஸ் ரெகார்ட் செய்து
(நீங்கள் மைக் யு ஸ் பண்ணி உங்கள் சொந்த் குரலில் ரெகார்ட் பண்லாம் )
உங்களுக்கு பிடித்தமான படத்தை உங்கள் கணினியில் இருந்து uplod ,
செயலாம், அழகிய பின்னை செலக்ட் செய்து save , செய்து done , option ,
கிளிக் செய்து பப்ளிஷ் செய்து கோடை (ஸ்கிரிப்ட்) பெறலாம் .
பிறகு எம்பெட் செய்யலாம்.பிளே பட்டன் கிளிக் செய்து கேட்கலாம்
Thought for the day
திங்கள், 13 செப்டம்பர், 2010
புதன், 8 செப்டம்பர், 2010
ஞாயிறு, 5 செப்டம்பர், 2010
கோலம் இடலாம் !!
புள்ளிகள் இல்லாமல் கோலம்
பூக்களால் வரைவோமா ?
வாங்க மாயா ஜாலத்தை காண இங்கு !!!
click here!!
இந்த தளத்தில் மௌஸ் ய் கொண்டு உங்கள்
கற்பனைக்கு ஏற்ப மலர்களால் அலங்கரிக்கலாம்.!!
மலர்களின் இதழ் அளவு, நிறம் இவைகளை
தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம் .
இதை save ,பண்ணி PNG , imagae ,ஆக சேமிக்கலாம்.
பூக்களால் வரைவோமா ?
வாங்க மாயா ஜாலத்தை காண இங்கு !!!
click here!!
இந்த தளத்தில் மௌஸ் ய் கொண்டு உங்கள்
கற்பனைக்கு ஏற்ப மலர்களால் அலங்கரிக்கலாம்.!!
மலர்களின் இதழ் அளவு, நிறம் இவைகளை
தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம் .
இதை save ,பண்ணி PNG , imagae ,ஆக சேமிக்கலாம்.
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
ஆன்லைன அலாரம் கிலோக்
நாம் வலை பக்கங்களில் நம்மை மறந்து மூழ்கி இருக்கும்
போது நம்மை தட்டி எழுப்ப இதோ ஒரு இனைய தளம் ..
இங்கு கிளிக் பண்ணுங்க..click!!
ப்ளூ,ப்ளாக் சில்வர் கிரீன் ஆரஞ் என
பின்னனி வன்னம் மாற்றி கொள்ளலாம்
அனலாக் மற்றும் டிஜிட்டல் கிலோக் ஆக
மாற்றி கொள்ளலாம்! small ,மீடியம்,,large
என்று தேவைக்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம் .
நிறைய options ,உள்ளது !! ட்ரை பண்ணி
பாருங்கள்..மறக்காமல் ஒட்டு போடுங்கள்.
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
Motivation of , தி டே
ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை சொல்லும் !
ஓவ்வொரு முறை உங்கள் ப்ளாக் திறககபடும் போது
அழகிய படங்களுடன் அருமையான வாழ்க்கைக்கு
தேவையான பாடங்களை quotes , வாக்கியம் களாக
கோர்வையுடன் Motivation of , தி டே காட்சி
அளிக்கிறது .இந்த ஸ்க்ரிப்டை உங்கள் பாடி
டாக் குள் காப்பி பன்ணவும்.
<table>
<iframe
src ="http://mediasolutionsmedia.com/Mmedia/Art/Photography/Pictures/motivation/motivationalposters.html" width="500" height="630" frameborder="0" scrolling="no" marginwidth="0" marginheight="0"
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwSck6m-Yuv8kvtspRWeCBecQIQZtI4LJen52VBBMANIUcVPx2mct-ceWmtQE2IMLZ6FIsqsfWzl6gG2aHp6sZSeKFHeyZSxhqh6IfKYheegaOCjQ2UkwVTEZxUro4Uk0hC9bh68vYLC4/s1600-h/securedownloadCA3SY1V3.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="300" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjwSck6m-Yuv8kvtspRWeCBecQIQZtI4LJen52VBBMANIUcVPx2mct-ceWmtQE2IMLZ6FIsqsfWzl6gG2aHp6sZSeKFHeyZSxhqh6IfKYheegaOCjQ2UkwVTEZxUro4Uk0hC9bh68vYLC4/s400/securedownloadCA3SY1V3.jpg" vt="true" width="400" /></a></div>
</iframe>
</table>
புதன், 18 ஆகஸ்ட், 2010
ஆன்லைன ரேடியோ விட்கேட்
ஆன்லைன ரேடியோ இதோ உங்கள் ப்லோகிற்கு
இந்த ஸ்க்ரிப்டை உங்கள் பாடி டாக் குள் காப்பி செயுங்கள்
please go:
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த ஸ்க்ரிப்டை உங்கள் பாடி டாக் குள் காப்பி செயுங்கள்
please go:
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





